Day: November 25, 2014

இந்த வார பாக்ஸ் ஆபிஸ் – கத்தி, வன்மம், நாய்கள் ஜாக்கிரதை!…இந்த வார பாக்ஸ் ஆபிஸ் – கத்தி, வன்மம், நாய்கள் ஜாக்கிரதை!…

சென்னை:-கடந்த வாரம் கோலிவுட் கலை கட்டியுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் சேதுபதி நடித்த வன்மம், சிபிராஜ் வித்தியாசமான நடிப்பில் நாய்கள் ஜாக்கிரதை, விதார்த் நடிப்பில் காடு போன்ற படங்கள் ரிலிஸ் ஆனது. இப்படங்களின் சென்னை மாநகராட்சி வசூல் நிலவரங்கள் மட்டும்

நடிகர் அஜித்தின் கதாபாத்திரம் ஒரு புகைப்படத்தால் வெளிவந்ததா!…நடிகர் அஜித்தின் கதாபாத்திரம் ஒரு புகைப்படத்தால் வெளிவந்ததா!…

சென்னை:-நடிகர் அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை அறிந்தால்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறார். இப்படத்தில் இவர் போலிஸ் அதிகாரி என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், இதில் அஜித் ஐபிஎஸ் போலிஸ் அதிகாரியாக வருவது சமீபத்தில் ஒரு ரசிகருடன்

அஜித்தை வாழ்த்திய நடிகர் விஜய் ரசிகர்கள்!…அஜித்தை வாழ்த்திய நடிகர் விஜய் ரசிகர்கள்!…

சென்னை:-நடிகர்கள் அஜித்–விஜய் இருவரும் ஒன்றாக இருந்தாலும் அவர்களது ரசிகர்கள் இரு துருவங்களாக தான் இருக்கின்றனர். இவர் படம் வரும் போது அவரை கிண்டல் செய்வது, அவர் படம் வரும் போது இவரை கிண்டல் செய்வது என்றே உள்ளனர். இந்நிலையில் நேற்று தமிழகத்தின்

தயாரிப்பாளர் வருண் மணியனுடன் திருமணமா – நடிகை திரிஷா பேட்டி!…தயாரிப்பாளர் வருண் மணியனுடன் திருமணமா – நடிகை திரிஷா பேட்டி!…

சென்னை:-நடிகை திரிஷாவுக்கும் தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் ஜனவரியில் இவர்கள் திருமணம் நடக்க உள்ளதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாயின. வருண்மணியன் தமிழில் வாயை மூடி பேசவும் என்ற படத்தை தயாரித்து உள்ளார். தற்போது ,காவியத் தலைவன்,படத்தில் இணை தயாரிப்பாளராக உள்ளார். இதுகுறித்து

ஒருநாள் பேட்டிங் தர வரிசையில் விராட்கோலி 2வது இடம்!…ஒருநாள் பேட்டிங் தர வரிசையில் விராட்கோலி 2வது இடம்!…

துபாய்:-ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பேட்டிங் தர வரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய அணியின் தற்காலிக கேப்டன் விராட்கோலி 2-வது இடத்தில் நீடிக்கிறார். தென் ஆப்பிரிக்க வீரர் அம்லா 3-வது இடத்தில் மாறாமல் இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான

பா.ஜனதா கட்சியில் சேரவில்லை: நடிகை குஷ்பு பேட்டி!…பா.ஜனதா கட்சியில் சேரவில்லை: நடிகை குஷ்பு பேட்டி!…

சென்னை:-தி.மு.க.வில் இருந்து குஷ்பு கடந்த ஜூன் மாதம் விலகினார். அக்கட்சியில் அவர் முன்னணி பேச்சாளராக இருந்தார். தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டார்.அப்படிப்பட்டவர் தி.மு.க.வின் அடுத்த தலைவர் யார்? …என்பது பற்றி சர்ச்சை கருத்தை வெளியிட்டு எதிர்ப்புக்கு ஆளானார். இதன் மூலம் தி.மு.க. தலைவர்களுக்கும்,

நடிகை சமந்தாவிடம் பொது இடத்தில் சில்மிஷம் செய்த ரசிகர்!…நடிகை சமந்தாவிடம் பொது இடத்தில் சில்மிஷம் செய்த ரசிகர்!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நடிகை சமந்தாவும் ஒருவர். இவர் கடந்த வருடம் ஒரு கடைத்திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு ரசிகர்கள் அவரை பார்க்கவேண்டும் என்ற ஆர்வ மிகுதியால் சமந்தாவிடம் நெருங்கி வந்தனர். அதில் ஒரு ரசிகர் அவரிடம்

மகள்கள் மர்மத்தை உடைத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்!…மகள்கள் மர்மத்தை உடைத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்!…

மாஸ்கோ:-ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ‘ஒரு புரியாத புதிர்’ என பலரால் வர்ணிக்கப்படுகிறார். இவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பம் குறித்த தகவல்களை வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளார். அவருக்கு மரியா (29), யெகா டெரினா (28) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் தந்தை காலமானார்!…பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் தந்தை காலமானார்!…

சென்னை:-பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் தந்தை அங்கய்யா இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80. இன்று காலை சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. விவேக்கின் தந்தை உடல் அவர்களின் சொந்த ஊரான கோவில்பட்டிக்கு எடுத்துச்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இரண்டு மெகா படங்கள்!…இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இரண்டு மெகா படங்கள்!…

சென்னை:-உலக அளவில் உள்ள தமிழ் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இரண்டு படங்கள் என்று சொன்னால் அவை ‘லிங்கா’ மற்றும் ‘ஐ’ தான். எந்திரன் படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் அவருடைய ஸ்டைலில் முழுமையாக நடித்துள்ள லிங்கா படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருக்கிறார். நண்பன் படத்தை