செய்திகள்,திரையுலகம் அஜித்தை வாழ்த்திய நடிகர் விஜய் ரசிகர்கள்!…

அஜித்தை வாழ்த்திய நடிகர் விஜய் ரசிகர்கள்!…

அஜித்தை வாழ்த்திய நடிகர் விஜய் ரசிகர்கள்!… post thumbnail image
சென்னை:-நடிகர்கள் அஜித்விஜய் இருவரும் ஒன்றாக இருந்தாலும் அவர்களது ரசிகர்கள் இரு துருவங்களாக தான் இருக்கின்றனர். இவர் படம் வரும் போது அவரை கிண்டல் செய்வது, அவர் படம் வரும் போது இவரை கிண்டல் செய்வது என்றே உள்ளனர்.

இந்நிலையில் நேற்று தமிழகத்தின் சில பகுதிகளில் ‘என்னை அறிந்தால்’ படம் பொங்கலுக்கு வந்து வெற்றி பெற வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் வாழ்த்து போஸ்டர் அடித்துள்ளனர்.
அந்த போஸ்டர் பேஸ்புக், டுவிட்டரில் வைரலாக பரவி வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி