eniyatamil.com
அஜித்தை வாழ்த்திய நடிகர் விஜய் ரசிகர்கள்!…
சென்னை:-நடிகர்கள் அஜித்-விஜய் இருவரும் ஒன்றாக இருந்தாலும் அவர்களது ரசிகர்கள் இரு துருவங்களாக தான் இருக்கின்றனர். இவர் படம் வரும் போது அவரை கிண்டல் செய்வது, அவர் படம் வரும் போது இவரை கிண்டல் செய்வது…