Day: November 25, 2014

அதிர்ஷ்டமில்லாத செம்மறி ஆடு ஆண்டு: சீன கர்ப்பிணி பெண்கள் சிசேரியன் மூலம் முன்கூட்டியே பிரசவம்!…அதிர்ஷ்டமில்லாத செம்மறி ஆடு ஆண்டு: சீன கர்ப்பிணி பெண்கள் சிசேரியன் மூலம் முன்கூட்டியே பிரசவம்!…

பெய்ஜிங்:-சந்திரனை அடிப்படையாக கொண்டு 12 ஆண்டுகளாக சீன காலண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் விசேஷம் என்னவென்றால் ஒவ்வொரு ஆண்டும் மிருகங்களின் பெயரால் குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் தற்போது நடைபெறுவது குதிரை ஆண்டு ஆக உள்ளது. அடுத்து பிறக்க போவது செம்மறி ஆடு ஆண்டு.

பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய வீரர் தலையில் காயம்!…பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய வீரர் தலையில் காயம்!…

சிட்னி:-ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நியூ சவுத்வேல்ஸ்– தெற்கு ஆஸ்திரேலிய அணிகள் மோதிய ஆட்டம் இன்று நடந்தது. இந்த போட்டியின் போது முன்னணி வீரர்களில் ஒருவரான பிலிப் ஹியூக்ஸ் கடுமையாக காயம் அடைந்தார். பவுன்சர் பந்து அவரது தலையை பயங்கரமாக தாக்கியது.

ஐதராபாத் பள்ளியில் சிறுமிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டிய 10ம் வகுப்பு மாணவர்கள்!…ஐதராபாத் பள்ளியில் சிறுமிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டிய 10ம் வகுப்பு மாணவர்கள்!…

நகரி:-ஐதராபாத்தில் உள்ள ‘பி.ஏ.வி.’ மேல்நிலைப்பள்ளி மிகவும் பிரபலமானது. ஏராளமான மாணவ– மாணவிகள் இங்கு படிக்கிறார்கள். பள்ளியில் 3 மற்றும் 4ம் வகுப்பு மாணவிகளிடம் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மாணவிகள்

ஒரு கோடியில் ‘சகாப்தம்’ படத்தின் கிளைமாக்ஸ்!…ஒரு கோடியில் ‘சகாப்தம்’ படத்தின் கிளைமாக்ஸ்!…

சென்னை:-விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘சகாப்தம்’ படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் மலேசியாவில் உள்ள பினாங்கில் நடைபெற்று வருகிறது. பினாங்கு கடற்கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் உள்ளே நடுக்கடலில் சண்டைக்காட்சியை எடுத்து வருகிறார்கள். 50 சண்டை கலைஞர்கள், 200

நடிகர் விக்ரமின் அடுத்த படம்!…நடிகர் விக்ரமின் அடுத்த படம்!…

சென்னை:-ராஜபாட்டை தோல்விக்குப்பிறகு சரியான படம் கிடைக்காமல் தடுமாறிக்கொண்டு நின்றபோதுதான் ஷங்கரின் அழைப்பு வர, உடனடியாக ‘ஐ’ படத்தில் கமிட்டாகி இரண்டு வருடங்களாக பயணித்தார் நடிகர் விக்ரம். அதோடு, அவரது திறமைக்கு தீனி போடும் மாறுபட்ட கதைக்களம் என்பதால், இதுவரை சேது, காசி,

தமிழ், கன்னடத்தில் நடிகை ஹரிப்ரியா படம்!…தமிழ், கன்னடத்தில் நடிகை ஹரிப்ரியா படம்!…

சென்னை:-பத்திரிகையாளராக இருந்து இயக்குனர் ஆனவர் ஆதிராம். இவர் தமிழில் இயக்கிய சிலந்தி படம்தான் டிஜிட்டலில் எடுக்கப்பட்ட முதல் சிறு பட்ஜெட் படம். மோனிகா கவர்ச்சியாக நடித்த ஒரே படமும் இதுதான். ஆதிராம் தற்போது ரணதந்திரா என்ற கன்னட படத்தை இயக்கி வருகிறார்.

கானா பாடகராக நடிக்கிறார் மா.கா.பா!…கானா பாடகராக நடிக்கிறார் மா.கா.பா!…

சென்னை:-தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து நடிகரானவர் மா.கா.பா.ஆனந்த். தற்போது தனது பெயரை சினிமாவுக்காக மா.கா.பா. என்று சுருக்கி இருக்கிறார். இவர் தற்போது நடித்து வரும் படம் அட்டி. இதில் அவர் கானா பாடகராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அஸ்மிதா நடிக்கிறார். மாஜி ஹீரோ

நடிகர் தனுசுக்கு கேரளாவிலும் ரசிகர்கள்!…நடிகர் தனுசுக்கு கேரளாவிலும் ரசிகர்கள்!…

சென்னை:-தமிழ்நாட்டு நடிகர்களில் நடிகர் விஜய்க்குத்தான் கேரளாவில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் விஜய் படங்கள் வெளியாகும்போது எப்படி கட்அவுட், போஸ்டர் என்று ஆரவாரம் செய்கிறார்களோ அதேபோல் அங்கேயும் நடக்கிறதாம். அந்த வகையில், விஜய் நடித்து வெளியான கத்தி படம் கேரளாவில் மொத்தம்

நடிகர் விஜய் படத்தில் யார் முதன்மை நாயகி!…நடிகர் விஜய் படத்தில் யார் முதன்மை நாயகி!…

சென்னை:-நடிகை ஸ்ருதிஹாசன், பூஜையைத் தொடர்ந்து விஜய்யுடன் நடிக்கும் மாரீசன் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாயகியாக நடிக்கிறார். இதேபடத்தில் ஹன்சிகாவும் இன்னொரு நாயகி என்றபோதும், கதைப்படி ஸ்ரீதேவியின் மகளாக நடிக்கும் அவரது போர்ஷன் குறைவான நேரமே படத்தில் வருவதாக கூறப்படுகிறது. மேலும், மாரீசன்

ரகளைக்கு தயாராகும் நடிகர்கள் ஆர்யா-சந்தானம்!…ரகளைக்கு தயாராகும் நடிகர்கள் ஆர்யா-சந்தானம்!…

சென்னை:-சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற படங்களை இயக்கியவர் ராஜேஷ்.எம் அதோடு இவரது அத்தனை படங்களிலுமே காமெடிதான் பிரதானமாக இருந்தது. இந்நிலையில், கடந்த பல மாதங்களாக அடுத்த