Category: விளையாட்டு

விளையாட்டு

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு அபராதம்!…இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு அபராதம்!…

இன்சியான்:-ஆசிய விளையாட்டில் இந்தியா மொத்தம் உள்ள 36 போட்டியில் 28 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.தடகளம், வில்வித்தை, பேட்மின்டன், நீச்சல், கூடைப்பந்து, குத்துச்சண்டை, துடுப்பு படகு, பாய்மரபடகு, படகு போட்டி, சைக்கிளிங், குதிரையேற்றம், ஆக்கி, கால்பந்து, ஜிம்னாஸ்டிக், கோல்ப், ஹேண்ட்பால், ஜூடோ, கபடி, செபக்தக்ரா,

சாம்பியன்ஸ் லீக்: கொல்கத்தா அணிக்கு 2-வது வெற்றி!…சாம்பியன்ஸ் லீக்: கொல்கத்தா அணிக்கு 2-வது வெற்றி!…

ஐதராபாத்:-சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் நேற்றிரவு ஐதராபாத்தில் நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லாகூர் லயன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த லாகூர் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. அகமது ஷேசாத் 59 ரன்களும், உமர்

ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு முதல் தங்கம்!…ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு முதல் தங்கம்!…

இன்சியான்:-ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 45 நாடுகள் பங்கேற்றுள்ள 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி வண்ணமிகு வாணவேடிக்கை, கண்கவர் நடனங்களுடன் தென் கொரியாவின் இன்சியான் நகரில் வெள்ளிக் கிழமை தொடங்கியது. ஆடவர் 50 மீ. பிஸ்டல் போட்டியில், ஜிது ராய் தங்கம் வென்றுள்ளார்.

டென்னிஸ் போட்டிக்கு முழுக்கு போட்டார் சீன வீராங்கனை லீ நா!…டென்னிஸ் போட்டிக்கு முழுக்கு போட்டார் சீன வீராங்கனை லீ நா!…

பெய்ஜிங்:-சீன டென்னிசுக்கு மட்டுமின்றி ஆசிய டென்னிசுக்கே அடையாளமாக விளங்கி வந்தவர் லீ நா. 8 வயதில் டென்னிஸ் ராக்கெட்டை கையில் ஏந்திய லீ நா கடினமான உழைப்பின் மூலம் ஆசிய வீராங்கனைகள் யாருமே தொடாத உயரத்தை எட்டினார்.2011-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன்

வீட்டு பிரியாணி சாப்பிட அனுமதிக்காததால் நட்சத்திர ஓட்டலை காலி செய்த தோனி!…வீட்டு பிரியாணி சாப்பிட அனுமதிக்காததால் நட்சத்திர ஓட்டலை காலி செய்த தோனி!…

புதுடெல்லி:-சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஐதராபாத்தில் உள்ள கிராண்ட் ககாட்டியா நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் விருந்து கொடுக்க விரும்பிய சக வீரரான அம்பதி ராயுடு, செவ்வாய்க்கிழமை தனது

விராட் கோலிக்கு உதவும் சச்சின் தெண்டுல்கர்!…விராட் கோலிக்கு உதவும் சச்சின் தெண்டுல்கர்!…

மும்பை:-இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 1–3 என்ற கணக்கில் இழந்து மோசமாக தோற்றது. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான வீராட் கோலி ஆட்டம் இந்த தொடரில் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் அவர் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.இங்கிலாந்து தொடரில்

45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்!…45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்!…

இன்சியோன்:-அதிக நாடுகள் பங்கேற்கும் கடும் சவால் நிறைந்த போட்டிகளில் ஒலிம்பிக்குக்கு அடுத்து மிகப்பெரியது ஆசிய விளையாட்டு. இப்போட்டி முதல்முறையாக 1951–ம் ஆண்டு டெல்லியில் நடந்தது. அதன் பிறகு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.இதன்படி 17–வது ஆசிய விளையாட்டு திருவிழா

சாம்பியன்ஸ் லீக்: ஹோபர்ட் ஹரிக்கேன்ஸை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்!…சாம்பியன்ஸ் லீக்: ஹோபர்ட் ஹரிக்கேன்ஸை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்!…

சண்டிகர்:-சாம்பியன்ஸ் லீக் டி.20 தொடரில் நேற்று ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி ஹரிக்கேன்ஸ் அணியை பேட்டிங் செய்யுமாறு கூறியது.இதனையடுத்து ஹரிக்கேன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக டங்கும், பெயினும் களமிறங்கினர்.

ஆசிய விளையாட்டு போட்டிகள் நாளை தொடக்கம்!…ஆசிய விளையாட்டு போட்டிகள் நாளை தொடக்கம்!…

இன்ஜியான்:-17–வது ஆசிய விளையாட்டு போட்டி தென்கொரியாவில் உள்ள இன்ஜியான் நகரில் நாளை தொடங்குகிறது. அக்டோபர் 4–ந்தேதி வரை இந்த விளையாட்டு திருவிழா நடைபெறுகிறது.இந்த போட்டியில் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, வட கொரியா, தாய்லாந்து, ஆங்காங், ஈரான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனதைபே

சாம்பியன்ஸ் லீக்: சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா!…சாம்பியன்ஸ் லீக்: சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா!…

ஐதராபாத்:-சாம்பியன்ஸ் லீக் டி.20 போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஸ்மித்தும், மெக்கல்லமும் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே