Category: விளையாட்டு

விளையாட்டு

முதல் ஒருநாள் போட்டியில் நாளை இந்தியா–வெஸ்ட்இண்டீஸ் மோதல்!…முதல் ஒருநாள் போட்டியில் நாளை இந்தியா–வெஸ்ட்இண்டீஸ் மோதல்!…

கொச்சி:-வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டி, 3 டெஸ்ட், ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.ஒருநாள் போட்டி நாளை தொடங்கி 20ம் தேதி வரை நடக்கிறது. கொச்சியில் நாளை நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி

குடிபோதையில் கார் ஓட்டிய நீச்சல் வீரர் பெல்ப்ஸ்சுக்கு 6 மாதம் தடை!…குடிபோதையில் கார் ஓட்டிய நீச்சல் வீரர் பெல்ப்ஸ்சுக்கு 6 மாதம் தடை!…

நியூயார்க்:-அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் (29). இவர் 2004– 2012ம் ஆண்டுகளுக்கு இடையே நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் 22 பதக்கங்கள் பெற்றுள்ளார்.இந்நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி அமெரிக்காவின் மேரி லேண்ட் மாகாணத்தில் பால்டிமோர் பகுதியில் 83

நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணையும் தம்பி ராமையா!…நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணையும் தம்பி ராமையா!…

சென்னை:-‘கத்தி’படத்திற்கு பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி ஆகியோர் தேர்வாகியுள்ளனர். விஜய்யின் 58வது படமாக உருவாக இருக்கும் இப்படத்தை நவம்பரில் தொடங்கவிருக்கிறார்கள். தற்போது இப்படத்துக்கான நடிகர், நடிகையர் தேர்வை நடத்தி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!…வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!…

புதுடெல்லி:-வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளுக்கு எதிராக பங்கேற்க உள்ள வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். காயம் காரணமாக ரோகித் சர்மாவுக்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இத்தொடருக்கான

பதக்கம் வாங்க மறுப்பு: சரிதாதேவி மன்னிப்பு கேட்டார்!…பதக்கம் வாங்க மறுப்பு: சரிதாதேவி மன்னிப்பு கேட்டார்!…

இன்சியான்:-ஆசிய குத்துச்சண்டையில் 60 கிலோ பிரிவில் அரை இறுதியில் இந்தியாவின் சரிதாதேவி தென்கொரியா வீராங்கனையிடம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் அதிருப்தி அடைந்தார். வெண்கலம் வென்ற அவர் பதக்கத்தை கழுத்தில் அணியாமல் கைகளில் வாங்கி தென்கொரியா வீராங்கனை கழுத்தில் அணிவித்தார்.

ஆசிய விளையாட்டு நிறைவு விழா இன்று மாலை நடக்கிறது!…ஆசிய விளையாட்டு நிறைவு விழா இன்று மாலை நடக்கிறது!…

இன்சியான்,:-17–வது ஆசிய விளையாட்டு போட்டி தென் கொரியாவின் இன்சியான் நகரில் கடந்த மாதம் 20–ந் தேதி தொடங்கியது.45 நாடுகளை சேர்ந்த 9501 வீரர்– வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா 28 விளையாட்டுகளில் கலந்து கொண்டது. மொத்தம் 541 வீரர்– வீராங்கனைகள் பங்கேற்றன. 19–ந்தேதி

கபடி ஆண்கள், பெண்கள் இரு பிரிவிலும் இந்தியாவுக்கு தங்கம்!…கபடி ஆண்கள், பெண்கள் இரு பிரிவிலும் இந்தியாவுக்கு தங்கம்!…

இன்ச்சான்:-தென் கொரியாவின் இன்ச்சான் நகரில் 17வது ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதன் ஆண்கள் கபடி பைனலில் இந்தியா, ஈரான் அணிகள் மோதின.கடந்த 2010 குவாங்சு, ஆசிய விளையாட்டு பைனலில், இந்திய அணியிடம் 37–20 என, ஈரான் தோற்றிருந்தது. இதனால், இம்முறை ஈரான்

பதக்கத்தை திருப்பிக் கொடுத்ததால் சரிதா மீது ஒழுங்கு நடவடிக்கை: தடை விதிக்க வாய்ப்பு!…பதக்கத்தை திருப்பிக் கொடுத்ததால் சரிதா மீது ஒழுங்கு நடவடிக்கை: தடை விதிக்க வாய்ப்பு!…

இன்சியான்:-ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான குத்துச்சண்டை அரையிறுதியில் இந்தியாவின் எல்.சரிதாதேவி, தென்கொரியாவின் ஜினா பார்க்கிடம் தோல்வியடைந்தார். போட்டி முழுவதும் சரிதாவே ஆதிக்கம் செலுத்தியபோதும் அவர் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.நடுவர் அளித்த தீர்ப்பினால் வேதனையடைந்த சரிதா, தனக்கு வழங்கப்பட்ட வெண்கலப் பதக்கத்தை

பாரபட்சமான தீர்ப்பால் தேம்பி அழுத சரிதா வெண்கலப் பதக்கத்தை பெற மறுப்பு!…பாரபட்சமான தீர்ப்பால் தேம்பி அழுத சரிதா வெண்கலப் பதக்கத்தை பெற மறுப்பு!…

இன்சியான்:-ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான குத்துச்சண்டையில் லைட்வெயிட் பிரிவின் (60 கிலோ) அரையிறுதியில் அனுபவம் வாய்ந்த இந்தியாவின் எல்.சரிதாதேவியும், தென்கொரியாவின் ஜினா பார்க்கும் நேற்று கோதாவில் இறங்கினர். 4 சுற்றுகளை கொண்ட இப்போட்டியில் பெரும்பாலும் சரிதாதேவியின் ஆதிக்கமே இருந்தது. அவரது தாக்குதலை

ஆசிய விளையட்டு: தங்கம் வென்றார் மேரிகோம்!…ஆசிய விளையட்டு: தங்கம் வென்றார் மேரிகோம்!…

இன்சியோன்:-17-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் தென்கொரியாவின் இன்சியோன் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் 13வது நாளான இன்று இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. 51 கிலோ எடைப்பிரிவின் இறுதி போட்டியில் கஜகஸ்தான் வீரர் ஜைனாவை வீழ்த்திய, இந்தியாவின் மேரிகோம் தங்கப்பதக்கத்தை தட்டினார். ஆசிய