இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் எனக்கு இடம் கிடைக்காமல் போகலாம் – யுவராஜ்சிங்!…இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் எனக்கு இடம் கிடைக்காமல் போகலாம் – யுவராஜ்சிங்!…
புதுடெல்லி:-கடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி மகுடம் சூட முக்கிய காரணமாக விளங்கிய அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ்சிங், அந்த போட்டியில் தொடர்நாயகன் விருதும் பெற்றார். பின்னர் புற்று நோய் தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று களம் திரும்பிய