தேர்தல் கமிஷனில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மாறி, மாறி புகார்!…தேர்தல் கமிஷனில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மாறி, மாறி புகார்!…
புதுடெல்லி:-டெல்லி சட்டசபைக்கு 7ம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் விளம்பரங்கள் கொடுத்து வருகிறது. இதில் பாரதீய ஜனதா வெளியிட்டுள்ள ஒரு விளம்பரத்தில், நாட்டின் குடியரசு தினத்தை கோடிக்கணக்கான மக்கள் தேசிய விழாவாக கொண்டாடுகிறார்கள். இதனை பெருமையாக கருதுகிறார்கள்.