Day: February 3, 2015

நட்சத்திர ஹோட்டலில் பிரபல நடிகையிடம் சில்மிஷம் – வாலிபருக்கு தர்மஅடி!…நட்சத்திர ஹோட்டலில் பிரபல நடிகையிடம் சில்மிஷம் – வாலிபருக்கு தர்மஅடி!…

சென்னை:-சிசிஎல்5 நட்சத்திர கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதி போட்டி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. சென்னை அணிக்கும் ஐதராபாத் அணிக்கும் நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. போட்டிக்கு பிறகு நடைபெற்ற பார்ட்டியில் அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டனர்.

‘என்னை அறிந்தால்’ படத்தை பார்க்க வரும் நடிகர் விஜய்!…‘என்னை அறிந்தால்’ படத்தை பார்க்க வரும் நடிகர் விஜய்!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தை நடிகர் அஜித் ரசிகர்கள் ஆவலுடன் பார்க்க காத்திருக்கின்றனர். இந்நிலையில் பல திரைப்பிரபலங்களும் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்கு டிக்கெட் புக் செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய்யும் என்னை அறிந்தால் படத்தை பார்க்கவிருப்பதாக ஒரு செய்தி

விஜயகாந்த் அழைத்தும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் வராததற்கு இது தான் காரணமா?…விஜயகாந்த் அழைத்தும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் வராததற்கு இது தான் காரணமா?…

சென்னை:-விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் சகாப்தம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ரஜினி, கமலை அழைத்தனர். ஆனால், அவர்கள் கடைசி நேரத்தில் வரவில்லை, வெறும் பூங்கொத்துடன் வாழ்த்துக்களை மட்டுமே அனுப்பினர். அவர்கள் ஏன் வரவில்லை என்று

இந்திய பந்துவீச்சாளர்களுக்கு போதிய பயிற்சி இல்லை – ஹர்பஜன்சிங்!…இந்திய பந்துவீச்சாளர்களுக்கு போதிய பயிற்சி இல்லை – ஹர்பஜன்சிங்!…

புதுடெல்லி:-இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஹர்பஜன்சிங். 222 ஒருநாள் போட்டியில் விளையாடிய அவர் அணியில் இருந்து ஒரங்கட்டப்பட்டு 3 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த உலககோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஹர்பஜன்சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில்

வெளிநாடுகளில் ராஜபக்சே பதுக்கிய ரூ.30 ஆயிரம் கோடியை மீட்க நடவடிக்கை!…வெளிநாடுகளில் ராஜபக்சே பதுக்கிய ரூ.30 ஆயிரம் கோடியை மீட்க நடவடிக்கை!…

கொழும்பு:-இலங்கையில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. அதில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்ரிபாலா சிறிசேனா வெற்றி பெற்று புதிய அதிபரானார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மகிந்த ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். முன்பு இவர் 10 ஆண்டுகள் இலங்கை அதிபராக

ஆம் ஆத்மி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு – கருத்து கணிப்பில் தகவல்!…ஆம் ஆத்மி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு – கருத்து கணிப்பில் தகவல்!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபைக்கு வருகிற 7ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியைக் கைப்பற்ற பாரதீய ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையில் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க

உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் ‘என்னை அறிந்தால்’!…உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் ‘என்னை அறிந்தால்’!…

சென்னை:-நடிகர் அஜித் நடித்துள்ள ‘என்னை அறிந்தால்’ படம் வருகிற பிப் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இப்படத்திற்கான தியேட்டர் டிக்கெட் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகவிருக்கும் ‘என்னை அறிந்தால்’, இதுவரை அஜித் நடிப்பில் வெளியான படங்களிலேயே அதிக

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இசை’ படத்தில் 7 நிமிட காட்சி குறைப்பு!…எஸ்.ஜே.சூர்யாவின் ‘இசை’ படத்தில் 7 நிமிட காட்சி குறைப்பு!…

சென்னை:-இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கி கதாநாயகனாக நடித்த ‘இசை’ திரைப்படம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் நீளமாக இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பின. இதையடுத்து ‘இசை’ படத்தின் ஏழு நிமிட காட்சிகளை எஸ்.ஜே.சூர்யா குறைத்துள்ளார். இதனால், இப்போது

நடிகர் சித்தார்த், நடிகை சமந்தா மீண்டும் மோதல்!….நடிகர் சித்தார்த், நடிகை சமந்தா மீண்டும் மோதல்!….

சென்னை:-சித்தார்த், சமந்தா இருவரும் காதல் வயப்பட்டார்கள். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். ஆனால் திடீரென அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காதலை முறித்து பிரிந்து விட்டனர். சித்தார்த்துக்கு இன்னொரு நடிகையுடன் நெருக்கம் ஏற்பட்டதால் சமந்தா விலகியதாக கூறப்பட்டது. இந்நிலையில் இருவரையும்

தேசிய விளையாட்டு: தமிழக பளுதூக்கும் வீரர் சதீஷ் தங்கம் வென்றார்!…தேசிய விளையாட்டு: தமிழக பளுதூக்கும் வீரர் சதீஷ் தங்கம் வென்றார்!…

திருவனந்தபுரம்:-35–வது தேசிய விளையாட்டுப் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 2–வது நாள் ஆட்டத்தில் தமிழக அணிக்கு முதல் தங்கப்பதக்கம் கிடைத்தது. டேபிள் டென்னிஸ் ஆண்கள் அணிகள் பிரிவில் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு– குஜராத் அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு