Category: பொருளாதாரம்

பொருளாதாரம்

கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்களை அம்பலப்படுத்த தயார்: பிரான்சின் ஹெர்வ் பல்சியேனி தகவல்!…கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்களை அம்பலப்படுத்த தயார்: பிரான்சின் ஹெர்வ் பல்சியேனி தகவல்!…

பாரிஸ்:-பிரான்சில் வசித்து வரும் ஹெர்வ் பல்சியேனி என்பவர் வெளிநாடுகளில் கறுப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் பற்றிய விவரங்களை அளிக்க தயார் என கூறியுள்ளார். இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:- இந்தியாவிடம் தற்போது 1 சதவிகித அளவுக்கு

உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா: ஐ.நா. மக்கள் தொகை அறிக்கை தகவல்!…உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா: ஐ.நா. மக்கள் தொகை அறிக்கை தகவல்!…

நியூயார்க்:-உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனாவைக் காட்டிலும் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருப்பினும், உலகின் அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா திகழ்வதாக ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தால் நடத்தப்பட்டு இன்று வெளியிடப்பட்ட சர்வதேச மக்கள்

10 வினாடி முத்தத்தால், உடலுக்குள் செல்லும் 8 கோடி பாக்டீரியாக்கள்!…10 வினாடி முத்தத்தால், உடலுக்குள் செல்லும் 8 கோடி பாக்டீரியாக்கள்!…

லண்டன்:-ஒருவருக்கொருவர் முத்தமிடும் போது நோய் பரவும் ஆபத்து உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இது அனைவரும் அறிந்தது தான். ஆனால், 10 வினாடி முத்தமிட்டால் 8 கோடி பாக்டீரியாக்கள் இருவரது உடலுக்குள் பரவும் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.நெதர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சி

தங்கம் விலை பவுனுக்கு ரூ.568 உயர்வு!…தங்கம் விலை பவுனுக்கு ரூ.568 உயர்வு!…

சென்னை:-ஆபரண தங்கத்தின் (22 கேரட்) விலை கடந்த மாதம் கடைசியில் ரூ.20 ஆயிரத்துக்கு கீழே வந்தது. அக்டோபர் 30ம் தேதி பவுன் விலை ரூ.20,176 ஆக இருந்தது. 31ம் தேதி ரூ.19,704 ஆக அதிரடியாக குறைந்தது. அதன்பிறகு தங்கம் விலை தொடர்ந்து

எபோலா சாவு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது!…எபோலா சாவு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது!…

ஜெனிவா:-ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள கினியா, லைபிரியா, சியாராலோன், மாலி ஆகிய நாடுகளில் எபோலா நோய் பரவி வருகிறது. நோயை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் மற்றும் பல்வேறு நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு போதிய பலன் கிடைக்கவில்லை.

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைகிறது!…பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைகிறது!…

புதுடெல்லி:-சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அதற்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து வருகின்றன. கடைசியாக கடந்த 1-ந் தேதி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.58 குறைந்து, ஒரு லிட்டர்

நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!…நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!…

புதுடெல்லி:-நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள், ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். ஊழியர்கள் சங்கம் சார்பில் 25 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், வங்கி நிர்வாகத்தின் உயரிய அமைப்பான இந்தியன் வங்கிகள்

உலகின் மிகவும் வேடிக்கையான 25வது பெருநகரமாக டெல்லி தேர்வு!…உலகின் மிகவும் வேடிக்கையான 25வது பெருநகரமாக டெல்லி தேர்வு!…

லண்டன்:-உலகளாவிய அளவில் உள்ள 1830 பெருநகரங்களில் மிகவும் வேடிக்கையான இடங்கள் யாவை? என்பது தொடர்பாக சுற்றுலா ஏற்பாட்டாளர்களான ‘கெட் யுவர் ஓன் கைட்’ மற்றும் ‘கோயூரோ’ நிறுவனங்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் நபர்களிடம் ஆய்வு நடத்தியது. ஒவ்வொரு பெருநகரங்களில் உள்ள

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைகிறது!…பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைகிறது!…

புதுடெல்லி:-பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை தொடர்ந்து, டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரமும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து

சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை கூடும்: ஆய்வில் தகவல்!…சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை கூடும்: ஆய்வில் தகவல்!…

வாஷிங்டன்:-புகைப்பழக்கம் புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு உட்பட பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. இதில் அதிர்ச்சி தரும் வகையில் புகைப்பழக்கம் உடையவர்கள் அவர்களை சுற்றி உள்ள பிறருக்கும் பாதிப்பு ஏற்படுத்துகின்றனர்.சிகரெட்டில் இருந்து வெளியேறும் புகை, குழந்தைகள் மற்றும் பெரியவர்களால் சுவாசிக்கப்படும்போது அவர்களது உடலில் இன்சுலின்