Day: February 12, 2015

அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் ‘கத்தி’, ‘என்னை அறிந்தால்’ – முழு விவரம்!…அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் ‘கத்தி’, ‘என்னை அறிந்தால்’ – முழு விவரம்!…

சென்னை:-தமிழ் படங்கள் தற்போது தமிழ் நாட்டை தாண்டி வெளி மாநிலம், வெளி நாடுகள் வரை நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. இதில் நடிகர்கள் விஜய், அஜித் படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இந்நிலையில் கத்தி திரைப்படம் அமெரிக்காவில் மாபெரும் வசூல் சாதனை

சொத்து குவிப்பு வழக்கில் பஞ்சாப் முன்னாள் மந்திரிக்கு 3 ஆண்டு சிறை!…சொத்து குவிப்பு வழக்கில் பஞ்சாப் முன்னாள் மந்திரிக்கு 3 ஆண்டு சிறை!…

சண்டிகார்:-பஞ்சாப்பில் சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சுசாசிங் லன்கா. இவர் முதல்–மந்திரி பிரகாஷ் சிங் பாதல் மந்திரி சபையில் 1997 முதல் 2002 வரை பொதுப் பணித்துறை மந்திரியாகவும், 2007 முதல் 2012–ம் ஆண்டு வரை வேளாண்மைத்துறை

உலக கோப்பையில் இதுவரை அடிக்கப்பட்ட சதங்கள் – ஒரு பார்வை…உலக கோப்பையில் இதுவரை அடிக்கப்பட்ட சதங்கள் – ஒரு பார்வை…

40 ஆண்டுகால உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை குவிக்கப்பட்ட சதங்கள்,மற்றும் அது பற்றிய ருசிகர தகவல்கள் ஒரு பார்வை:- *இதுவரை 12 நாடுகளை சேர்ந்த வீரர்கள் மொத்தம் 127 சதங்களை உலக கோப்பையில் அடித்துள்ளனர். இவற்றில் 22 சதங்கள் தோல்வியில்

கப்பல் மூழ்கி 32 பேர் பலி: கேப்டனுக்கு 16 ஆண்டு ஜெயில்!…கப்பல் மூழ்கி 32 பேர் பலி: கேப்டனுக்கு 16 ஆண்டு ஜெயில்!…

ரோம்:-கடந்த 2012ம் ஆண்டில் கோஸ்டா கன்கார்டியா என்ற சொகுசு கப்பல் இத்தாலி கடலில் பயணம் செய்தது. அதில் ஊழியர்கள் உள்பட 4262 பேர் பயணம் செய்தனர். அக்கப்பல் நடுக்கடலில் சென்ற போது பாறையின் மீது மோதியது. இதனால் கடலில் மூழ்க தொடங்கியது.

100 லிட்டர் பாலில் குளித்த நடிகை சன்னி லியோன்!…100 லிட்டர் பாலில் குளித்த நடிகை சன்னி லியோன்!…

மும்பை:-டி சீரியஸ் தயாரிப்பில் பாபி கான் இயக்கியிருக்கும் படம் ‘ஏக் பஹேலி லீலா’. மறுபிறவி பற்றிய இந்தப் படத்தில் கவர்ச்சி புயல் சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் அவர் லீலா, மீரா என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். சமீபத்தில்

நடிகை நயன்தாரா வித்தியாசமாக நடிக்கும் படம் ஹிட்டாகுமா?…நடிகை நயன்தாரா வித்தியாசமாக நடிக்கும் படம் ஹிட்டாகுமா?…

சென்னை:-இதுநாள் வரை தன்னுடைய அழகால் ரசிகர்களை கவர்ந்து வந்தவர் நடிகை நயன்தாரா. பல வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்றே தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ்ஸை தொடங்கியவர் இவர். தற்போது இவர் அறிமுக இயக்குனர் அஷ்வின் சரவணன் இயக்கி வரும் மாயா என்ற

ஜி.வி.பிரகாஷை பாராட்டிய நடிகர் விஜய்!…ஜி.வி.பிரகாஷை பாராட்டிய நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய் தனக்கு ஒருவரை பிடித்து விட்டால் மனம் திறந்து பாராட்டுவார். அந்த வகையில் சமீபத்தில் இவர் டார்லிங் திரைப்படத்தை பார்த்தார். படம் பார்த்து வெளியே வந்ததும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை மிகவும் பாராட்டியுள்ளார். குறிப்பாக அவரின் நடிப்பு மிக யதார்த்தமாக இருந்ததாக

இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன்!…இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-நடிகர் கமல்ஹாசன் மகள் நடிகை ஸ்ருதி ஹாசன். இசையமைப்பாளர், பாடகி, நடிகை என அனைத்து துறைகளிலும் தன் திறமையை நிரூபித்த ஸ்ருதி, அடுத்து இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ளார். இதற்காக கதை மற்றும் திரைக்கதை அமைக்கும் பணியில் தற்போது உள்ளாராம். முதலில் குறும்படம்

நடிகர் அஜித் பாணியை பின்பற்றும் அனுஷ்கா!…நடிகர் அஜித் பாணியை பின்பற்றும் அனுஷ்கா!…

சென்னை:-தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களிடத்தில் இருந்து தனித்து தெரிபவர் நடிகர் அஜித். இவர் தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்காக தனி வீடு கட்டிக்கொடுத்திருந்தார். தற்போது இவரது பாணியை என்னை அறிந்தால் நாயகி அனுஷ்காவும் பின்பற்றியுள்ளார். இவர் தனது திரையுலக வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த

நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை வாங்கிய முன்னணி நிறுவனம்!…நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை வாங்கிய முன்னணி நிறுவனம்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் தொட்டதெல்லாம் வெற்றியாக இன்று உச்சத்தில் இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் விரைவில் திரைக்கு வரும் திரைப்படம் காக்கிசட்டை. ஆனால், தற்போது இவர் அடுத்து நடிக்கும் படமான ரஜினிமுருகன் படத்திற்கும் தற்போதே வியாபாரம் தொடங்கி விட்டது. இப்படத்தை திருப்பதி