Day: February 12, 2015

எங்களை வாழ வைக்கும் விஜய், அஜித் ரசிகர்களுக்கு ஒரு அட்வைஸ் – விவேக்!…எங்களை வாழ வைக்கும் விஜய், அஜித் ரசிகர்களுக்கு ஒரு அட்வைஸ் – விவேக்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் நகைச்சுவை மட்டுமின்றி அதில் கருத்துக்களையும் கூறி அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் விவேக். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்து, திரையில் வெற்றி நடைப்போடும் படம் என்னை அறிந்தால். இப்படத்தில் காமெடி குறைவு என்றாலும் இவர் வரும் காட்சிகள் அனைவராலும்