செய்திகள்,திரையுலகம் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன்!…

இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன்!…

இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன்!… post thumbnail image
சென்னை:-நடிகர் கமல்ஹாசன் மகள் நடிகை ஸ்ருதி ஹாசன். இசையமைப்பாளர், பாடகி, நடிகை என அனைத்து துறைகளிலும் தன் திறமையை நிரூபித்த ஸ்ருதி, அடுத்து இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ளார்.

இதற்காக கதை மற்றும் திரைக்கதை அமைக்கும் பணியில் தற்போது உள்ளாராம். முதலில் குறும்படம் பின்பு வெள்ளித்திரை படம் என களம் இறங்கவுள்ளாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி