Tag: Yuvan_Shankar_Raja

இந்திக்கு செல்லும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா!…இந்திக்கு செல்லும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா!…

சென்னை:-இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் கவனம் தற்போது பாலிவுட் சினிமா பக்கம் திரும்பியுள்ளது. இந்தியில் ருனால் தேஷ்முக் என்பவர் இயக்கியுள்ள,’ராஜா நட்வர்லால்’ என்ற த்ரில்லர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் பாடல்கள், இணையதளத்தில் வெளியானதை அடுத்து, லட்சக்கணக்கான ரசிகர்கள் ‘லைக்’ செய்துள்ளனராம். இதையடுத்து, ஏ.ஆர்.ரகுமானுக்கு

சூர்யாவுக்கு சொல்லப்பட்ட கதையில் நடிக்கும் கார்த்தி!…சூர்யாவுக்கு சொல்லப்பட்ட கதையில் நடிக்கும் கார்த்தி!…

சென்னை:-லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான் இசைவெளியீட்டுவிழா ரத்து செய்யப்பட்டது. எனவே விழா நடைபெறுவதாக இருந்த அதே நாளில் அதே இடத்தில் ஒரு விழாவை ஏற்பாடு செய்தனர். படப் பாடல்களையும் முன்னோட்டத்தையும் பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டுக்காட்டும் நிகழ்வு என்று சொல்லிவிட்டு, இசைவெளியீட்டுவிழாவையே நடத்தி

கொம்பன் படத்திலிருந்து விலகிய யுவன்…!கொம்பன் படத்திலிருந்து விலகிய யுவன்…!

கார்த்தி-லட்சுமிமேனன் நடிப்பில் உருவாகும் புதிய படம் கொம்பன். ‘குட்டிப்புலி’ படத்தை இயக்கிய முத்தையா இயக்குகிறார். மேலும், ராஜ்கிரண் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் கார்த்தி அருவா மீசை கெட்டப்பில் நடிக்கிறார். முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் நடக்கும் கதை என்பதால்

‘மாஸ்’ படத்தில் சூர்யாவுடன் இணையும் நயன்தாரா, எமி ஜாக்சன்!…‘மாஸ்’ படத்தில் சூர்யாவுடன் இணையும் நயன்தாரா, எமி ஜாக்சன்!…

சென்னை:-நடிகர் சூர்யா தற்போது லிங்குசாமியின் இயக்கத்தில் அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிப்பது உறுதியாகி இருந்தது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு மாஸ்

‘அஞ்சான்’ படத்தின் மூலம் பாடகரானார் நடிகர் சூர்யா!…‘அஞ்சான்’ படத்தின் மூலம் பாடகரானார் நடிகர் சூர்யா!…

சென்னை:-நடிகர் சூர்யா தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘அஞ்சான்’ படத்தில் துள்ளலான பாடல் ஒன்றை பாடியுள்ளார். யுவன் இசையில் அமைந்துள்ள இப்பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகும் என கூறப்படுகிறது. ஏற்கெனவே, விளம்பர படம் ஒன்றிற்கு பாடல் பாடியுள்ள சூர்யா, சினிமாவுக்காக பாடும் முதல்

சூர்யாவின் அஞ்சானோடு மோதும் சிம்புவின் வாலு?…சூர்யாவின் அஞ்சானோடு மோதும் சிம்புவின் வாலு?…

சென்னை:-சூர்யா, சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கும் படம் ‘அஞ்சான்’. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.படக்குழு முன்பே அறிவித்திருந்த படி இப்படம் ஆகஸ்ட் 15ல் படம் வெளிவர உள்ளது. சிம்பு, ஹன்சிகா நடிப்பில் விஜய்சந்தர் இயக்கும்