ஒரே கெட்டப்பில் நடிகர் அஜித், விவேக்!…ஒரே கெட்டப்பில் நடிகர் அஜித், விவேக்!…
சென்னை:-தற்போது கௌதம் மேனன் படத்தில் அஜித்துடன் நடித்து வரும் விவேக், அஜித்துடன் பணிபுரியும் அனுபவங்கள் குறித்து ரசிகர்களுடன் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் என்னை அறிந்தால் படத்தில் தானும் அஜித்தும் ஒரே கெட்டப்பில் தோன்றவுள்ளதாக கூறியுள்ளார் விவேக். தன்னை இப்படி