செய்திகள்,திரையுலகம் ‘என்னை அறிந்தால்’ பட டீசர் அறிவிப்பு!… ரசிகர்கள் உற்சாகம்…

‘என்னை அறிந்தால்’ பட டீசர் அறிவிப்பு!… ரசிகர்கள் உற்சாகம்…

‘என்னை அறிந்தால்’ பட டீசர் அறிவிப்பு!… ரசிகர்கள் உற்சாகம்… post thumbnail image
சென்னை:-ரசிகர்கள் எப்போது அஜித்தை திரையில் பார்ப்போம் என்று ஆவலுடன் இருக்கின்றனர். சில நாட்களுக்கு முன் தான் என்னை அறிந்தால் என்று படத்திற்கு தலைப்பு வைத்தனர். இதை தொடர்ந்து மேலும் ஒரு ருசிகர தகவல் வந்துள்ளது.

இப்படத்தின் டீசர் எப்போது வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு விடை கிடைத்துவிட்டது. இம்மாத இறுதியில் படத்தின் டீசர் வரும் மேலும் பாடல்கள் ரிலிஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி