eniyatamil.com
‘என்னை அறிந்தால்’ பட டீசர் அறிவிப்பு!… ரசிகர்கள் உற்சாகம்…
சென்னை:-ரசிகர்கள் எப்போது அஜித்தை திரையில் பார்ப்போம் என்று ஆவலுடன் இருக்கின்றனர். சில நாட்களுக்கு முன் தான் என்னை அறிந்தால் என்று படத்திற்கு தலைப்பு வைத்தனர். இதை தொடர்ந்து மேலும் ஒரு ருசிகர தகவல்…