மோசமான சாதனை செய்த இந்திய கிரிக்கெட் அணி!…மோசமான சாதனை செய்த இந்திய கிரிக்கெட் அணி!…
மான்செஸ்டர்:-இங்கிலாந்துக்கு எதிராக நேற்று தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்டூவர்ட் பிராட்டின் வேகத்தில் சீர்குலைந்து 152 ரன்களில் சுருண்டனர். இந்திய பேட்ஸ்மேன்கள் ஆறு பேர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தது, மோசமான சாதனை பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது.