நடிகை ஹன்சிகாவை காயப்படுத்திய அந்த இரண்டு வார்த்தைகள்!…நடிகை ஹன்சிகாவை காயப்படுத்திய அந்த இரண்டு வார்த்தைகள்!…
சென்னை:-சிம்புவுடன் ஏற்பட்ட பிரிவு குறித்து ஹன்சிகாவிடம் சமீபத்தில் கேட்கப்பட்டபோது அதற்கு பதில் அளிக்க முதலில் மறுத்துவிட்டாராம் ஹன்சிகா. பிறகு பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டு பதிலளித்துள்ளார் ஹன்சிகா. இதைப்பத்தி சொல்றதுக்கு எதுவுமில்லை. அட்லீஸ்ட் யாராவது ஒருத்தராவது அமைதியா இருக்கணும். அமைதியா இருக்கிறதுதான் என்னோட