செய்திகள்,திரையுலகம் கத்தி படத்திற்கு சீமான் ஆதரவு!…

கத்தி படத்திற்கு சீமான் ஆதரவு!…

கத்தி படத்திற்கு சீமான் ஆதரவு!… post thumbnail image
சென்னை:-கத்தி படத்துக்காக ஏ. ஆர்.முருகதாஸ், சீமான், நெடுமாறன் போன்றவர்களை சந்தித்து பேசினார் என்ற தகவல் வெளியானது.இதுநாள் வரை கத்தி படத்தை பற்றி வாய் திறக்காமல் இருந்த சீமான் தற்போது கத்தி படத்துக்கு ஆதரவு கை நிட்டியுள்ளார்.

இதற்கு பின்னணியில் ஒரு கதை சொல்ல படுகிறது, அதாவது சீமானின் நீண்ட நாள் கனவு படமான பகலவன் படத்தின் கதையை கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு முன்பே விஜய் மற்றும் ஜெயம்ரவிடமும் சொல்லியுள்ளார் .ஆனால் படம் தொடங்கிய பாடு இல்லை. இந்நிலையில் தற்போது சிம்புவை வைத்து இப் படத்தை எடுக்க போகிறாராம் அதுவும் கத்தி படத்தின் லைக்கா புரொடக்ஷன் தயாரிக்க உள்ளது என்ற செய்தி வந்து உள்ளது.இந்த படம் தொடங்குவதற்கு ஏ. ஆர் முருகதாஸ் மிகவும் உறுதுணையாக இருந்து இருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி