‘வாலு’ பட தயாரிப்பாளரை வெளுத்து வாங்கிய ரசிகர்கள்!…‘வாலு’ பட தயாரிப்பாளரை வெளுத்து வாங்கிய ரசிகர்கள்!…
சென்னை:-சிம்பு என்று ஒரு நடிகர் இருந்தார் என பேசும் நிலைமை வந்துவிடும் போல. இவர் படம் ரிலிஸாகி சுமார் 2 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் பிப்ரவரி முதல் வாரத்தில் வாலு படம் வெளிவரும் என கூறப்பட்டது. ஆனால், இது குறித்து