நயன்தாரா வழியில் நடிகை ஸ்ருதிஹாசன்!…நயன்தாரா வழியில் நடிகை ஸ்ருதிஹாசன்!…
சென்னை:-நடிகை நயன்தாரா கேரளாவைச்சேர்ந்த கிறிஸ்தவ பெண். பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக இந்து மதத்திற்கு மாறிய அவர், இப்போதும் இந்துவாகவே இருக்கிறார். அதனால் தான் படப்பிடிப்புகளுக்கு எந்த ஊர்களுக்கு சென்றாலும், அங்குள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து தரிசனம்