நடிகர் விஜய்யின் அதிரடி இன்று தொடங்குகிறது!…நடிகர் விஜய்யின் அதிரடி இன்று தொடங்குகிறது!…
சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வந்த ‘கத்தி’ படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றிச் சந்தோஷத்தில் இருந்து வெளிவராத ரசிகர்களுக்கு மேலும் ஒரு சூப்பர் நியூஸ் வந்துள்ளது. விஜய்-சிம்புதேவன் இணையும் அடுத்த படம் மிக பிரம்மாண்டமாக வரவிருக்கிறது. இதற்காக சென்னை