செய்திகள்,திரையுலகம் என்னம்மா இப்படி பண்றியேம்மா ஸ்ருதிஹாசன்!…

என்னம்மா இப்படி பண்றியேம்மா ஸ்ருதிஹாசன்!…

என்னம்மா இப்படி பண்றியேம்மா ஸ்ருதிஹாசன்!… post thumbnail image
சென்னை:-சாதனை, சர்ச்சை என அனைத்திலும் முன்னணியில் உள்ளவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பூஜை திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதில் குறிப்பாக ஸ்ருதியின் கவர்ச்சி அனைவரையும் ஈர்த்துள்ளது.

இதனால் உடனே தன் மார்க்கெட்டை இரண்டு மடங்காக ஏற்றியுள்ளார். சமீபத்தில் இவரின் கால்ஷிட் கேட்க சென்ற தயாரிப்பாளரிடம் ரூ 2 கோடி சம்பளம் கேட்க, அவர்கள் ஆளை விட்டால் போதும் என்று ஓடி வந்து விட்டார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி