செய்திகள்,திரையுலகம் ‘பூஜை’ படத்திற்கு திரையரங்குகள் அதிகமாகிறது!…

‘பூஜை’ படத்திற்கு திரையரங்குகள் அதிகமாகிறது!…

‘பூஜை’ படத்திற்கு திரையரங்குகள் அதிகமாகிறது!… post thumbnail image
சென்னை:-விஷால்ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஹரி இயக்கத்தில் பூஜை படம் நாளை உலகம் முழுவதும் வெளிவரவிருக்கிறது. இப்படம் உலகம் முழுவதும் 1100 திரையரங்குகளில் ரிலிஸ் ஆக இருந்தது. தற்போது கத்தி படம் பிரச்சனை காரணமாக அனைத்து திரையரங்குகளும் படத்தை ரிலிஸ் செய்ய தயங்கி வருகிறது.

இதனால் பூஜை படத்திற்கு திரையரங்குகள் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. இதுவரை 1100 தியேட்டர்கள் இருந்த நிலையில் தற்போது இன்னும் 100 திரையரங்குகள் அதிகமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி