செய்திகள்,திரையுலகம் தங்கைக்காக பாடுகிறார் நடிகை ஸ்ருதிஹாசன்!…

தங்கைக்காக பாடுகிறார் நடிகை ஸ்ருதிஹாசன்!…

தங்கைக்காக பாடுகிறார் நடிகை ஸ்ருதிஹாசன்!… post thumbnail image
சென்னை:-கமல்ஹாசனின் இளையமகள் அக்ஷரா ஹாசன் சமிதாப் என்ற இந்திப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.இந்தப் படத்தில் தங்கை அக்ஷரா ஹாசனுக்காக அக்கா ஸ்ருதி ஹாசன் ஒரு பாடல் பாடுகிறார். இளையராஜா இசையில் அவர் ஹிந்துஸ்தானி பாடல் ஒன்றை பாடுகிறார்.

ஸ்ருதி முறைப்படி ஹிந்துஸ்தானி இசை கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு ஸ்ருதி ஹாசன் தீவார் படத்தில் ரொமாண்டிக் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். ஸ்ருதி பாடும் இரண்டாவது இந்திப் பாடல் இது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி