Tag: Robot

ஜப்பானில் சேல்ஸ்மேனாக பணிபுரியும் ரோபோ!…ஜப்பானில் சேல்ஸ்மேனாக பணிபுரியும் ரோபோ!…

டோக்கியோ:-நவீன அறிவியல் உலகில் ‘ரோபோ’க்களின் பங்கு மிக அவசியமானதாக திகழ்கிறது. சர்வதேச உணவு வர்த்தக நிறுவனமான நெஸ்லே ‘ரோபோ’வை சேல்ஸ்மேன் பணியில் அமர வைத்துள்ளது. ஜப்பானில் தான் தயாரிக்கும் காபிமேக்கர் கருவிகளை விற்பனை செய்ய 1000 ரோபோக்களை உருவாக்கியுள்ளது. இது பிரான்ஸ்

மீட்பு பணிக்கு உதவ பாம்பு வடிவிலான ரோபோ கண்டுபிடிப்பு!…மீட்பு பணிக்கு உதவ பாம்பு வடிவிலான ரோபோ கண்டுபிடிப்பு!…

வாஷிங்டன்:-உலகம் முழுவதும் இதுவரையில் பல வடிவிலான ‘ரோபோ’க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது பாம்பு போன்று வளைந்து நெளிந்து செல்லும் ‘ரோபோ’வை அமெரிக்காவின் கார்னகில் மெலான் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ‘ரோபோ’ மணல் மேடுகள் மற்றும் செல்ல முடியாத மலை முகடுகளில் ஏறும்

எபோலா வைரசை அழிக்கும் ரோபோ அமெரிக்க நிறுவனம் தயாரிப்பு!…எபோலா வைரசை அழிக்கும் ரோபோ அமெரிக்க நிறுவனம் தயாரிப்பு!…

டெக்சாஸ்:-மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பரவும் ‘எபோலா’ என்ற நோய் சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் ‘எபோலா’ என்ற கொடிய வைரஸ்களால் பரவுகிறது. எனவே, அந்த வைரஸ் கிருமிகளை அழிக்க புதிதாக ஒரு ‘ரோபோ’வை அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள ஒரு

பறவை போல் பறக்கும் ரோபோ!…பறவை போல் பறக்கும் ரோபோ!…

ஆம்ஸ்டர்டாம்:-பலவித வடிவங்களில் ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. தற்போது பறவை போன்று பறக்கும் ‘ரோபோ’ உருவாக்கப்பட்டுள்ளது.இதை நெதர்லாந்தை சேர்ந்த நிகோ நிஜன்குயிஸ் தாமாகவே முயன்று கண்டுபிடித்துள்ளார். இதற்கு ரோபோர்டு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரோபோ பறவை உண்மையான பறவை போன்று சிறகடித்து

இந்திய தம்பதி கண்டுபிடித்த சப்பாத்தி தயாரிக்கும் ரோபோவிற்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு!…இந்திய தம்பதி கண்டுபிடித்த சப்பாத்தி தயாரிக்கும் ரோபோவிற்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு!…

சிங்கப்பூர்:-சிங்கப்பூரில் வாழும் இந்தியத் தம்பதியரான ரிஷி இஸ்ரானியும், அவரது மனைவி ப்ரநோதியும் தங்களுடைய ஆறு வருட உழைப்பின் பலனாக ரொட்டிமேடிக் என்ற சப்பாத்தி தயாரிக்கும் ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஒரு நிமிடத்தில் ஒரு சப்பாத்தியைத் தயாரிக்கும் திறன் கொண்டது இந்த இயந்திரம்.

சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் பழுதை சரி செய்த ரோபோ!…சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் பழுதை சரி செய்த ரோபோ!…

டொரண்டோ:-அமெரிக்கா, கனடா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு கூடம் அமைத்து வருகின்றனர். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு ‘ஷிப்ட்’ முறையில் விண்வெளி வீரர்கள் சென்று கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்