Day: May 28, 2014

சந்தானத்தின் பேச்சால் எரிச்சலடைந்த ஹீரோக்கள்!…சந்தானத்தின் பேச்சால் எரிச்சலடைந்த ஹீரோக்கள்!…

சென்னை:-சிம்பு மூலமாக சினிமாவுக்குள் வந்தவர் நடிகர் சந்தானம். அதையடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களாக கைப்பற்றி நடித்த அவர், ஒரு கட்டத்தில் படங்களின் வியாபாரங்களை தீர்மானிக்கும் முக்கிய காமெடியனாக வளர்ந்தார்.இதனால் தோல்விகளில் இருந்து தங்களை தக்க வைத்துக்கொள்ள நினைத்த அத்தனை ஹீரோக்களும் சந்தானத்தின்

ஸ்லிம்மாக மாறிய நடிகை ஐஸ்வர்யாராய்!…ஸ்லிம்மாக மாறிய நடிகை ஐஸ்வர்யாராய்!…

மும்பை:-குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக சினிமாவில் நடிப்பதை தவிர்த்த ஐஸ்வர்யாராய் இப்போது குழந்தை ஓரளவு வளர்ந்து விட்டதால், ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொண்டு மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு தன்னை தயார்படுத்தி விட்டார். ஏற்கனவே பல படவாய்ப்புகள் முற்றுகையிட்டபோது தனது உடல் பருமன் காரணமாகவே

மீடியாவை கண்டு பயப்படும் காமெடி நடிகர் கவுண்டமணி!…மீடியாவை கண்டு பயப்படும் காமெடி நடிகர் கவுண்டமணி!…

சென்னை:-தமிழ் சினிமாவின் நம்பர்1 காமெடியனாக வலம் வந்தவர் கவுண்டமணி.இவரும் செந்திலும் செய்த காமெடிகள் இன்றளவும் எல்லோராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் பிஸியாகிவிட்டார். விரைவில் இவர் ஹீரோவாக ரீ-என்ட்ரியாகியுள்ள 49

நடிகை நமீதாவால் சரிந்த மேடை!…நடிகை நமீதாவால் சரிந்த மேடை!…

சென்னை:-நாமக்கல் அடுத்த, ரெட்டிப்பட்டியில் நடந்து வரும் பகவதியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு இளைஞர் நாடக நற்பணி மன்றம் சார்பில் மணவாழ்க்கை எனும் சமூக நாடகம் நடந்தது. அதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக, சினிமா இயக்குனர், பாக்யராஜ் மற்றும் நடிகை நமீதா

சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் பழுதை சரி செய்த ரோபோ!…சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் பழுதை சரி செய்த ரோபோ!…

டொரண்டோ:-அமெரிக்கா, கனடா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு கூடம் அமைத்து வருகின்றனர். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு ‘ஷிப்ட்’ முறையில் விண்வெளி வீரர்கள் சென்று கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்க்கு கோர்ட் சம்மன்!…பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்க்கு கோர்ட் சம்மன்!…

தெஹ்ரான்:-சமூக வலை தளமான பேஸ்புக் தனி நபரின் சுதந்திர தன்மையை பாதிப்பதாக வந்த புகாரையடுத்து அதன் நிறுவனரும் தலமை செயல் அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க்க்கு இரான் கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.இது குறித்த செய்தியை அங்குள்ள செய்தி நிறுவனமான இஸ்னா வெளியிட்டுள்ளது. அதில்,

லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாகும் இங்கிலாந்து நடிகை!…லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாகும் இங்கிலாந்து நடிகை!…

சென்னை:-ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் தயாராகி வரும் ‘லிங்கா’ படப்பிடிப்பு தற்போது மைசூரில் நடந்து வருகிறது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தின் சில காட்சிகள் மைசூர் மகாராஜா அரண்மனையில் படமாக்க

ஜப்பான் மொழியில் டப் ஆகும் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’!…ஜப்பான் மொழியில் டப் ஆகும் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’!…

மும்பை:-இந்தியத் திரையுலகின் கனவுக்கன்னியா விளங்கியவர் ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே இந்தியிலும் அறிமுகமாகி அங்கு நம்பர் 1 நடிகையாக புகழ் பெற்று விளங்கினார். பின்னர் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு, இரண்டு பெண் குழந்தைகளுக்கும்

தமிழில் விட்டதை தெலுங்கில் பிடித்த இந்திய அழகி!…தமிழில் விட்டதை தெலுங்கில் பிடித்த இந்திய அழகி!…

சென்னை:-2012ம் ஆண்டு இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வன்யா மிஷ்ரா. பட்டத்தை வாங்கிய கையோடு தமிழ் சினிமாவுக்கு வந்தார். அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட படம் டிராப் ஆனதால் மனம் வெறுத்துப்போய் சினிமாவே வேண்டாம் என்று சொந்த ஊரான சண்டிகருக்கு திரும்பி விட்டார்.

மோடியால் டுவிட்டரில் இணைந்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…மோடியால் டுவிட்டரில் இணைந்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

சென்னை:-இன்றைய நவநாகரீக உலகத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பேஸ்புக், டுவிட்டர் என்று சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். நடிகர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என அனைவரும் சமூக வலைதளங்களில் இணைந்து இருக்கின்றனர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் டுவிட்டரில் இணைந்தார்.