Day: May 28, 2014

ரஜினி வேடத்தில் நடிக்கும் பவர்ஸ்டார்!…ரஜினி வேடத்தில் நடிக்கும் பவர்ஸ்டார்!…

சென்னை:-மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் ‘ஜானி’.இந்த படத்தில் ரஜினி சலூன் கடை வைத்திருப்பவராக நடித்திருந்தார்.இந்த வேடத்தில் ரஜினி நேர்த்தியாக நடித்திருந்தார். இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்த அதே வேடத்தில் இப்போது பவர்ஸ்டார் சீனிவாசன் நடிக்கிறார். கிடாய் பூசாரி மகுடி என்ற படத்தில்

பரத் நடிக்கும் ‘சித்த வைத்திய சிகாமணி’ படத்தின் கதை!…பரத் நடிக்கும் ‘சித்த வைத்திய சிகாமணி’ படத்தின் கதை!…

சென்னை:-கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரிக்கும் படம் ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி. பரத்,நந்திதா ஹீரோ, ஹீரோயின். இவர்கள் தவிர தம்பி ராமையா, கருணாகரன், மயில்சாமி, இமான் அண்ணாச்சி உள்பட 21 காமெடி நடிகர்கள் நடிக்கிறார்கள். கன்னட நகைச்சுவை நடிகர் கோமல் குமார்

ஆஸ்பத்திரியில் தீப்பிடித்ததில் 21 பேர் பலி!…ஆஸ்பத்திரியில் தீப்பிடித்ததில் 21 பேர் பலி!…

சியோல்:-தென்கொரியாவின் தலைநகர் சியோல் அருகே ஹயோசரங் நகரம் உள்ளது. இங்குள்ள ஒரு அடுக்குமாடி ஆஸ்பத்திரியில் நேற்று நள்ளிரவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.தீ மளமள வென பரவியது. அதை தொடர்ந்து முதல் மாடியில் படுக்கையில் இருந்த நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதற்கிடையே 2வது

ஒரு தலை இரண்டு முகத்துடன் பிறந்த குழந்தைகள் மரணம்!…ஒரு தலை இரண்டு முகத்துடன் பிறந்த குழந்தைகள் மரணம்!…

மெல்போர்ன்:-சிட்னி நாட்டை சேர்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் வளரும் கருவை ‘ஸ்கேன்’ செய்து பார்த்தபோது, ஒரே உடல், ஒரே தலைக்குள் இரண்டு முகம் மற்றும் இரண்டு மூளைகளுடன் பெண் குழந்தை வளர்வது தெரிய வந்தது.விசித்திரமான அந்த கருவை கலைத்து விடும்படி

முன்று நாட்களில் 42 கோடி வசூல் செய்து ‘கோச்சடையான்’ சாதனை!…முன்று நாட்களில் 42 கோடி வசூல் செய்து ‘கோச்சடையான்’ சாதனை!…

சென்னை:-ரஜினிகாந்த் நடித்து வெளிவந்துள்ள ‘கோச்சடையான்‘ அனிமேஷன் படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அனினேஷன் படங்களுக்கு இந்தியாவில் போதிய வரவேற்பு இல்லத்ததால் கோச்சடையான் குறித்து எதிர்மறையான கருத்துக்கள் நிலவிவந்தன. இப்படம் படம் கடந்த 23ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. ரஜினியின் மகள் சௌவுந்தர்யா ரஜினிகாந்த்

மாநில பாடத்திட்டத்தில் இடம்பெற்ற சச்சின் டெண்டுல்கர்!…மாநில பாடத்திட்டத்தில் இடம்பெற்ற சச்சின் டெண்டுல்கர்!…

மும்பை:-மகாராஷ்டிரா மாநில அரசின், பள்ளி பாடத்திட்டத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு அத்தியாயத்தை அம்மாநில அரசு வழங்கியுள்ளது. சிறப்பு மிக்க கிரிக்கெட் வீரரான டெண்டுல்கரை பற்றி படிக்கும் போது மாணவர்களுக்கு நல்ல ஈர்ப்பு ஏற்படும் என்பதாலேயே அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நான்காம்

பணம் போடாமலே பல கோடி லாபம் பார்க்கும் நடிகர் தனுஷ்!…பணம் போடாமலே பல கோடி லாபம் பார்க்கும் நடிகர் தனுஷ்!…

சென்னை:-நடிகராக பல கோடிகள் சம்பளம் வாங்கும் தனுஷ், இன்னொரு பக்கம் படத்தயாரிப்பிலும் செமத்தியாய் அறுவடை செய்து வருகிறார். தற்போது அவர் நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி படத்தையும், சிவகார்த்திகேயனை வைத்து டாணா என்ற படத்தையும் தயாரித்து வருகிறார் தனுஷ். இவ்விரு படங்களின்

தெருவை சுத்தம் செய்ய கூலி மது!…தெருவை சுத்தம் செய்ய கூலி மது!…

ஜெர்மனி:-பெருகி வரும் மக்கள் தொகையால் தெருக்களில் தினமும் டன் கணக்கில் குப்பைகளும், கழிவுப்பொருட்களும் தேங்குகின்றன. இவற்றை அப்புறப்படுத்துவது நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துகிறது. இவ்வாறு குப்பைகளை அகற்றி தெருக்களை சுத்தப்படுத்துவதற்கு ஜெர்மனி நகரம் ஒன்று, ஜூன் மாதம் முதல்

ஹீரோக்களைக்கண்டு அலறும் ஸ்ரீதிவ்யா!…ஹீரோக்களைக்கண்டு அலறும் ஸ்ரீதிவ்யா!…

சென்னை:-‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ நடிகையான ஸ்ரீதிவ்யா, தற்போது அரை டஜன் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அதையடுத்து எந்த படங்களுமே இன்னும் வெளிவராததால் அவர் மீதுதான பரபரப்பை காணவில்லை. ஆனால், திரையுலகில் அவருக்கு நல்ல ஆபர் இருந்து வருகிறது. காரணம், லட்சுமிமேனன், பிரியாஆனந்த்,

நடிகர் சந்தானம் மீது பாக்யராஜ் புகார்!…நடிகர் சந்தானம் மீது பாக்யராஜ் புகார்!…

சென்னை:-சந்தானமும், ராம நாராயணனும் இணைந்து ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற படத்தை எடுத்தார்கள். இது கே.பாக்யராஜின் இன்று போய் நாளை வா படத்தை தழுவி எடுக்கப்பட்டது. கதை உரிமை என்னிடம் உள்ளது. என் அனுமதி இல்லாமல் படம் எடுத்தது தவறு