செய்திகள்,திரையுலகம் முன்று நாட்களில் 42 கோடி வசூல் செய்து ‘கோச்சடையான்’ சாதனை!…

முன்று நாட்களில் 42 கோடி வசூல் செய்து ‘கோச்சடையான்’ சாதனை!…

முன்று நாட்களில் 42 கோடி வசூல் செய்து ‘கோச்சடையான்’ சாதனை!… post thumbnail image
சென்னை:-ரஜினிகாந்த் நடித்து வெளிவந்துள்ள ‘கோச்சடையான்‘ அனிமேஷன் படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அனினேஷன் படங்களுக்கு இந்தியாவில் போதிய வரவேற்பு இல்லத்ததால் கோச்சடையான் குறித்து எதிர்மறையான கருத்துக்கள் நிலவிவந்தன.

இப்படம் படம் கடந்த 23ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. ரஜினியின் மகள் சௌவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இப்படம் 2டி மற்றும் 3டி தொழில்நுட்பத்தில் வெளியிடபட்டது. உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இந்த படம் இந்தியாவில் மட்டும் 30கோடி வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் 12 கோடி வரை வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இப்படம் 100கோடிக்கு மேல் வசூல் சாதனை படைக்கும் என்று சினிமா வர்த்தகர்கள் கூறி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி