சூர்யாவின் தலையில் ஐஸ் வைத்த பார்த்திபன்!…சூர்யாவின் தலையில் ஐஸ் வைத்த பார்த்திபன்!…
சென்னை:-அஞ்சான் படத்தின் ஆடியோ விழாவில் அப்படத்தை வாழ்த்த பேச வந்த பார்த்திபன், எடுத்த எடுப்பிலேயே, சூர்யா தனது தந்தை சிவகுமாரின் பெயரை கெடுத்து விடுவார் என்றுதான் நினைக்கிறேன் என்று ஒரு பெரிய ஷாக்கை கொடுத்தபடி பேச ஆரம்பித்தார்.ஆனால் தொடர்ந்து அவர் பேசுகையில்,