பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து காங்கிரசுக்கு இல்லை என பாஜக முடிவு!…பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து காங்கிரசுக்கு இல்லை என பாஜக முடிவு!…
புதுடெல்லி:-பாராளுமன்றத்தின் குறுகிய கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்ற பின்பு சபாநாயகர் தேர்தல் நடந்தது. அதில் பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த சுமித்ரா மகாஜன் தேர்வு செய்யப்பட்டார்.பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து யாருக்கு என்பதை சபாநாயகர்