Tag: New_Delhi

பிரபல பாலிவுட் நடிகை ஜோஹ்ரா செகல் மரணம்!…பிரபல பாலிவுட் நடிகை ஜோஹ்ரா செகல் மரணம்!…

புதுடெல்லி:-பிரபல இந்தி நடிகையும், நடனப் பெண்மணியுமான ஜோஹ்ரா செகல் தனது 102வது வயதில் இன்று காலமானார். 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி பிறந்த அவர், நடன இயக்குனரான உதயசங்கர் குழுவில் நடனப் பெண்மணியாக நடித்து வந்தார். 1935 முதல்

பாராளுமன்றத்தில் தூங்கினாரா ராகுல் காந்தி?…பாராளுமன்றத்தில் தூங்கினாரா ராகுல் காந்தி?…

புதுடெல்லி:-பாராளுமன்றத்தில் நேற்று விலைவாசி உயர்வு பற்றிய சூடான விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கண்களை மூடி, தலையை வலதுபுறமாக தொங்க விட்டு தூங்கிக்கொண்டிருந்தது போன்று காட்சி அளித்தார். அந்த காட்சி பாராளுமன்ற டி.வி. ஒளிபரப்பில் இடம்

ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு 5 புதிய ரயில்கள் அறிவிப்பு!…ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு 5 புதிய ரயில்கள் அறிவிப்பு!…

புதுடெல்லி:-மத்திய ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா நேற்று பாராளுமன்றத்தில் 2014–15ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட்டில் புதிய ரெயில்களுக்கான அறிவிப்புகளில் நாடு முழுவதும் மொத்தம் 58 புதிய ரெயில்கள் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தமிழ்நாட்டுக்கு 5

பேஸ்புக், டுவிட்டரில் இணைந்தது ரயில்வே அமைச்சகம்!…பேஸ்புக், டுவிட்டரில் இணைந்தது ரயில்வே அமைச்சகம்!…

புதுடெல்லி:-பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா, ரெயில்வே துறைக்கான அதிகாரப்பூர்வமான சமூக வலைதளங்களை நேற்று தொடங்கி வைத்தார். ரெயில்வே துறைக்கான பேஸ்புக் பக்கமும், டுவிட்டர் கணக்கும் நேற்று தொடங்கப்பட்டது. இது

முதல் முறையாக டென்னிஸ் தரவரிசையில் டாப் 5 இடத்தைப் பிடித்தார் சானியா!…முதல் முறையாக டென்னிஸ் தரவரிசையில் டாப் 5 இடத்தைப் பிடித்தார் சானியா!…

புதுடெல்லி:-சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா 5ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். மணிக்கட்டு காயத்தில் இருந்து மீண்டு சர்வதேச போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் சானியா, தற்போது தனது வாழ்நாளில் சிறந்த தரநிலையை

கிராமத்தில் 32 ரூபாயும், நகரத்தில் 47 ரூபாயும் செலவு செய்பவர்கள் ஏழைகளல்ல என ரங்கராஜன் குழு பரிந்துரை!…கிராமத்தில் 32 ரூபாயும், நகரத்தில் 47 ரூபாயும் செலவு செய்பவர்கள் ஏழைகளல்ல என ரங்கராஜன் குழு பரிந்துரை!…

புதுடெல்லி:-கடந்த 2011ம் ஆண்டு சுரேஷ் தெண்டுல்கர் கமிட்டி ஏழ்மையை வரையறுத்த விதம் பலத்த கண்டனத்தை சந்தித்தது. நாள் ஒன்றுக்கு, நகரத்தில் 33 ரூபாய்க்கு மேலும், கிராமத்தில் 27 ரூபாய்க்கு மேலும் செலவழிப்பவர்களை ஏழைகளாக கருத முடியாது என்று அக்கமிட்டி கூறியது. அதன்

விவசாயிகளுக்கு 24 மணி நேர டி.வி. சேனல்!…விவசாயிகளுக்கு 24 மணி நேர டி.வி. சேனல்!…

புதுடெல்லி:-விவசாயிகளுக்காக 24 மணி நேர தனி டி.வி. சேனல் ஒன்றை துவங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அதில், விவசாய தகவல்கள், வானிலை தகவல்கள், விதை தகவல்களை மையப்படுத்தி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளது. ‘டி.டி. கிஸான்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த சேனலை விரைவில்

இந்தியாவில் 14 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை என யுனெஸ்கோ அறிவிப்பு!…இந்தியாவில் 14 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை என யுனெஸ்கோ அறிவிப்பு!…

புதுடெல்லி:-உலகம் முழுவதிலும் 57.8 மில்லியன் குழந்தைகள் நடுநிலைப்பள்ளிக்கே செல்லவில்லை என்ற தகவலை யுனெஸ்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ஆறு முதல் பதினோரு வயதுக்குட்பட்ட 14 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை என்ற அதிர்ச்சி தரக்கூடிய செய்தியை யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.இந்த வரிசையில் இந்தியா உலக

பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!…பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!…

புதுடெல்லி:-16வது பாராளுமன்றத்தின் முதலாவது பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 14ம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 28 அமர்வுகளில் 168 மணி நேரம் இந்த கூட்டத்தொடர் நடைபெறும்.இந்த தொடரில் நாளை ரெயில்வே பட்ஜெட்டை ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா

பேட்மிண்டன் தரவரிசையில் சாய்னா நேவால் முன்னேற்றம்!…பேட்மிண்டன் தரவரிசையில் சாய்னா நேவால் முன்னேற்றம்!…

புதுடெல்லி:-சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச பேட்மிண்டன் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் கோப்பையை வென்றதால் சாய்னா 8-வது இடத்தில் இருந்து ஒரு இடம் முன்னேறியிருக்கிறார். அதேசமயம் மற்றொரு இந்திய