Tag: New_Delhi

பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் சக்கர்பர்க் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார்!…பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் சக்கர்பர்க் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார்!…

புதுடெல்லி:-இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பேஸ்புக் நிறுவனத்தின் இணை நிறுவனர் மார்க் சக்கர்பர்க் நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஷெரில் சாண்ட்பர்க் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இந்தியாவுக்கு வந்து சென்றுள்ள

உலக கோப்பையில் ரகானே தொடக்க வீரர்: கேப்டன் டோனி தகவல்!…உலக கோப்பையில் ரகானே தொடக்க வீரர்: கேப்டன் டோனி தகவல்!…

புது டெல்லி:-காயம் காரணமாக ரோகித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடவில்லை. இதனால் ஷிகார் தவானுடன் ரகானே தொடக்க வீரராக களம் இறங்குகிறார்.இதற்கிடையே உலக கோப்பை போட்டியில் ரகானே தொடக்க வீரராக விளையாடுவார் என்று கேப்டன் டோனி தெரிவித்து உள்ளார். இதுபற்றி

டீசல் விலை ரூ. 2.50 குறைகிறது: அடுத்த வாரம் அறிவிப்பு!…டீசல் விலை ரூ. 2.50 குறைகிறது: அடுத்த வாரம் அறிவிப்பு!…

புதுடெல்லி:-சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை 1.35 அமெரிக்க டாலர் குறைந்து ஒரு பீப்பாய் 90.76 டாலராக உள்ளது. 2012–ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பிறகு இப்போது தான் முதல் முறையாக விலை குறைந்துள்ளது. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணையின் விலை

நவம்பர் 10ம் தேதி முதல் ஸ்கைப் சேவை நிறுத்த முடிவு!…நவம்பர் 10ம் தேதி முதல் ஸ்கைப் சேவை நிறுத்த முடிவு!…

புது டெல்லி:-ஸ்கைப் என்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தகவல் பரிமாற்ற பென்பொருளாகும். உள்ளூர், உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு இடையே குரல்வழி மற்றும் வீடியோ தொலைதொடர்பை வழங்கி வந்தது ஸ்கைப் சேவை. இதனிடையே வரும் நவம்பர் 10ம் தேதி முதல் ஸ்கைப் தனது சேவையை

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!…வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!…

புதுடெல்லி:-வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளுக்கு எதிராக பங்கேற்க உள்ள வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். காயம் காரணமாக ரோகித் சர்மாவுக்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இத்தொடருக்கான

பிரதமர் மோடியின் விமானத்தில் வெடிகுண்டு: பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி!…பிரதமர் மோடியின் விமானத்தில் வெடிகுண்டு: பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்று வந்தார்.‘ஏர்–இந்தியா ஒன்’ என்ற ஜம்போ ஜெட் விமானத்தில் மோடி அமெரிக்கா சென்று வந்தார்.இதற்கிடையே பிரதமருக்குரிய பிரத்யேக விமானத்தில் ஏதேனும் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டு விட்டால், மாற்று விமானம் ஒன்றை

தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!…தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!…

புதுடில்லி:-பாரதப் பிரதமர் மோடி பெங்களூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களை சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும். அதைபோல் நாட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார். இதனைத்தொடர்ந்து அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்த நாளில் தூய்மை

செவ்வாய் கிரகத்தின் முப்பரிமாண புகைப்படத்தை மங்கள்யான் விண்கலம் அனுப்பியது!…செவ்வாய் கிரகத்தின் முப்பரிமாண புகைப்படத்தை மங்கள்யான் விண்கலம் அனுப்பியது!…

புதுடெல்லி:-இந்தியாவில் இருந்து செவ்வாய் கிரக ஆய்வுக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் செவ்வாயின் முப்பரிமாண புகைப்படம் ஒன்றை இன்று எடுத்து அனுப்பியுள்ளது. வரலாற்றில் இந்தியாவை இடம் பெற செய்த பெருமையுடன் செவ்வாய் கிரகத்தை சுற்றி ஆய்வு பணியில் ஈடுபட்டு வரும் மங்கள்யான் செயற்கைக்கோளில்

ஆர்குட் சேவையை நிறுத்தி கொள்வதாக கூகுள் நிறுவனம் அறிவிப்பு!…ஆர்குட் சேவையை நிறுத்தி கொள்வதாக கூகுள் நிறுவனம் அறிவிப்பு!…

புதுடெல்லி:-கூகுள் இணையதளம் தனது முதல் சமூக வலை தளமான ஆர்குட் சேவையை நிறுத்தி கொள்வதாக அறிவித்துள்ளது. சமூக தளமான ஆர்குட் இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் அதிக பிரபலம் அடைந்திருந்தது. ஆனால் தனது போட்டியாளர்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றுடன்

உத்தரப்பிரதேசத்தில் பயணிகள் ரெயில்கள் மோதல்!…. 6 பேர் பலி, 40 பேர் காயம்…உத்தரப்பிரதேசத்தில் பயணிகள் ரெயில்கள் மோதல்!…. 6 பேர் பலி, 40 பேர் காயம்…

புதுடெல்லி:-உத்தரப்பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில்கள் விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் பலியானதாகவும், 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் நகரில் நேற்றிரவு 10:45 மணியளவில் இந்த விபத்து