‘லிங்கா’வில் ஒரு பாடலில் நடிகை திரிஷா!…‘லிங்கா’வில் ஒரு பாடலில் நடிகை திரிஷா!…
சென்னை:-தமிழில் உள்ள எந்த ஹீரோயினைக் கேட்டாலும் அவர்களுடைய ஆசையாக ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று சொல்வார்கள்.திரையுலகில் பத்து வருடங்களுக்கும் மேலாக இருந்து வரும் திரிஷாவிற்கு மட்டும் அந்த ஆசை நிறைவேறாமலே இருக்கிறது.இதனிடையே ‘லிங்கா’ படத்தில் ஒரு பாடலுக்கு திரிஷா நடனமாட