‘லிங்கா’ படத்தின் டீசர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!…‘லிங்கா’ படத்தின் டீசர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!…
சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி ரசிகர்கள் நேற்று மாலை பொழுதிலிருந்தே சமூக வலைத்தளங்களில் ட்ரண்டு செய்ய ஆரம்பித்து விட்டனர். ஏனெனில் ‘லிங்கா’ படத்தின் டீசர் நேற்றே வருகிறது என யாரோ கிளப்பி விட்டார்கள். தற்போது இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வந்துள்ளது.