செய்திகள்,திரையுலகம் ‘கத்தி’ படத்தின் பாக்ஸ் ஆபிஸை நெருங்குவது கடினமா!…

‘கத்தி’ படத்தின் பாக்ஸ் ஆபிஸை நெருங்குவது கடினமா!…

‘கத்தி’ படத்தின் பாக்ஸ் ஆபிஸை நெருங்குவது கடினமா!… post thumbnail image
சென்னை:-‘கத்தி’ திரைப்படம் வெளியான 5 நாட்களில் ரூ 55 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதில் ஆஸ்திரேலியாவில் மட்டும் ரூ 1 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். எந்திரன், கோச்சடையான், அஞ்சான், 7ம் அறிவு, ஆரம்பம் போன்ற படங்கள் 2 வாரங்களின் முடிவில் தான் இந்த வசூலை தொட்டதாம்.

மேலும் இனிவரும் படங்களும் இந்த அளவிற்கு வசூல் வேட்டை நடத்துமா?… என்றால் ‘சூப்பர் ஸ்டார்’ நடித்து வரும் லிங்காவிற்கு மட்டுமே ஓர் அளவிற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி