செய்திகள்,திரையுலகம் ‘லிங்கா’ படத்தின் டீசர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!…

‘லிங்கா’ படத்தின் டீசர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!…

‘லிங்கா’ படத்தின் டீசர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!… post thumbnail image
சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி ரசிகர்கள் நேற்று மாலை பொழுதிலிருந்தே சமூக வலைத்தளங்களில் ட்ரண்டு செய்ய ஆரம்பித்து விட்டனர். ஏனெனில் ‘லிங்கா’ படத்தின் டீசர் நேற்றே வருகிறது என யாரோ கிளப்பி விட்டார்கள்.

தற்போது இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வந்துள்ளது. இதில், கண்டிப்பாக படத்தின் டீசர் இன்று மாலை வெளிவரும் என லிங்கா படத்தின் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி