நடிகர் விஜய்யின் கத்தி பட சர்ச்சை: தயாரிப்பாளர் விளக்கம்!…நடிகர் விஜய்யின் கத்தி பட சர்ச்சை: தயாரிப்பாளர் விளக்கம்!…
சென்னை:-விஜய், சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘கத்தி’ படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது.இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு லைக்கா நிறுவன அதிபர் நெருக்கமானவர் என்றும், எனவே படத்தை வெளியிடக்கூடாது என்றும் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.