நடிகர் விஜய் லண்டன் செல்ல எதிர்ப்பு!…நடிகர் விஜய் லண்டன் செல்ல எதிர்ப்பு!…
சென்னை:-கத்தி படம் தொடங்கப்பட்டதில் இருந்தே அப்படம் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய செய்திகள் வந்து கொண்டிருந்தன. இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பினாமி இந்தப் படத்தைத் தயாரிப்பதாக முதலில் சொல்லப்பட்டது. பிறகு, பினாமி இல்லை அவரது தொழில் பார்ட்னர் தயாரிக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. இந்த