Tag: Kolkata

ஒரே வருடத்தில் இரண்டு மெகா படங்களை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!…ஒரே வருடத்தில் இரண்டு மெகா படங்களை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் இருவரும் இணைந்த முதல் படம் துப்பாக்கி. அந்த படம் சூப்பர் ஹிட்டானதால்,அப்படத்தை இந்தியில் ஹாலிடே என்ற பெயரில் இயக்கியுள்ளார் முருகதாஸ். அப்படத்தில் அக்சய் குமார் நாயகனாக நடித்திருக்கிறார். அந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பே தமிழில் விஜய் நடிப்பில்

விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தம்!…விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தம்!…

சென்னை:-விஜய்யை வைத்து ‘கத்தி’ படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். கடந்த சில வாரங்களாக இப்படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். இதற்கிடையில், துப்பாக்கி படத்தை அக்ஷய் குமாரை வைத்து, ஹாலிடே என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்து வந்தார். தமிழ் ஹிந்தி

7வது ஐ.பி.எல் தொடரில் சாதித்த புதுமுக இந்திய வீரர்கள்!…7வது ஐ.பி.எல் தொடரில் சாதித்த புதுமுக இந்திய வீரர்கள்!…

சென்னை:-7வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.இதில் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ்சாப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி 2வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது.இந்த ஐ.பி.எல். போட்டியில் முத்திரை

கிரிக்கெட் வீரர்களை காணவந்த ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி!…கிரிக்கெட் வீரர்களை காணவந்த ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி!…

கொல்கத்தா:-7வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இறுதிப்போட்டியில் ஜார்ஜ் பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சாய்த்து 2வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணிக்கும், அதன்

ஐ.பி.எல். கோப்பை வென்ற கொல்கத்தா அணிக்கு இன்று பாராட்டு விழா!…ஐ.பி.எல். கோப்பை வென்ற கொல்கத்தா அணிக்கு இன்று பாராட்டு விழா!…

கொல்கத்தா:-7வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இறுதிப்போட்டியில் ஜார்ஜ் பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சாய்த்து 2வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.கொல்கத்தா அணி வெற்றி பெற்றதும் அதன் உரிமையாளர்களில் ஒருவரான

மம்தா பானர்ஜி வீட்டில் மீன் வறுவல் சாப்பிட்ட நடிகர் ஷாருக்கான்!…மம்தா பானர்ஜி வீட்டில் மீன் வறுவல் சாப்பிட்ட நடிகர் ஷாருக்கான்!…

கொல்கத்தா:-ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளராக இருக்கிறார். இந்த அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து ஷாருக்கான் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி வீட்டுக்கு சென்றார். அங்கு மம்தாவை சந்தித்து

ஐ.பி.எல்: பஞ்சாப்பை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா தகுதி!…ஐ.பி.எல்: பஞ்சாப்பை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா தகுதி!…

கொல்கத்தா:-பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் மோதிய ஐ.பி.எல். குவாலிபையர் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் பெய்லி பீல்டிங் தேர்வு செய்தார்.கொல்கத்தா அணியைச் சேர்ந்த உத்தப்பா- காம்பீர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். காம்பீர் 1 ரன்

ஐ.பி.எல்: இன்று பஞ்சாப்,கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை!…ஐ.பி.எல்: இன்று பஞ்சாப்,கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை!…

கொல்கத்தா:-ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் முடிந்து பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப், கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.அதில் முதல் பிளே ஆப் சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு

விஜய்யின் பிறந்த நாளில் வெளியாகும் ‘கத்தி’ பர்ஸ்ட் லுக்!…விஜய்யின் பிறந்த நாளில் வெளியாகும் ‘கத்தி’ பர்ஸ்ட் லுக்!…

சென்னை:-ஐங்கரன் தயாரிப்பு நிறுவனமும், லைகா புரொடக்ஷனும் இணைந்து தயாரிக்கும் படம் ‘கத்தி’. விஜய், சமந்தா , சதீஷ் நடிக்கும் ’கத்தி’ படத்தைப் இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.தீபாவளி அன்று இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளார்கள். படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். அதில் நான்கு

விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு பாடல் எழுதும் தனுஷ்!…விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு பாடல் எழுதும் தனுஷ்!…

சென்னை:-விஜய்,ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘கத்தி’.இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் மொத்தம் 5 பாடல்கள்.இதுல 4 பாடல்களுக்கான இசையை முடித்துவிட்டார் அனிருத். பாக்கி ஒரு