இசையமைப்பாளர் அனிருத்துக்கு கிடைத்த ‘ஹாட்ரிக்’ வெற்றி!…இசையமைப்பாளர் அனிருத்துக்கு கிடைத்த ‘ஹாட்ரிக்’ வெற்றி!…
சென்னை:-‘3’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத்திற்கு குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய ஹீரோ விஜய், இயக்குனர் ஏஆர்.முருகதாஸ் ஆகியோருடன் இணைந்து ‘கத்தி’ படத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்ததுமே பலர் ஆச்சரியத்தில் மூழ்கிப் போயினர். ஏ.ஆர்.முருகதாஸ் கடந்த சில படங்களாக அவருடைய படங்களுக்கு