காதலனை நினைத்து நடிகை இலியானா ஏக்கம்!…காதலனை நினைத்து நடிகை இலியானா ஏக்கம்!…
சென்னை:-பாலிவுட் நடிகையாகிவிட்ட நடிகை இலியானா, அங்குள்ள டிரெண்டுக்கு ஏற்ப பாய்பிரண்டுடன் டேட்டிங் விஷயத்தையும் தவறவிடாமல் பின்பற்றுகிறார். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தவரை தனது காதலன் பற்றி சத்தம் காட்டாமல் இருந்தவர் இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கிய பிறகு போட்டோகிராபரான ஆஸ்திரேலிய காதலர்