Day: March 7, 2015

‘விஜய் 59’ படத்தில் நடிகர் விஜய்யின் கதாப்பாத்திரம்!…‘விஜய் 59’ படத்தில் நடிகர் விஜய்யின் கதாப்பாத்திரம்!…

சென்னை:-‘விஜய் 59′ படத்தில் நடிகர் விஜய் போலீஸ் ஆபிசராக நடிக்கவிருப்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். இந்நிலையில் இப்படத்தில் அவரது கான்ஸ்டபிளாக நகைச்சுவை கலந்த கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வைகைப்புயல் வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இயக்குனர் அட்லி நடிகர் வடிவேலுவை

239 பேருடன் மலேசிய விமானம் மாயமாகி ஓராண்டு நிறைவு!…239 பேருடன் மலேசிய விமானம் மாயமாகி ஓராண்டு நிறைவு!…

கோலாலம்பூர்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி சீனதலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற பயணிகள் விமானம் கடலில் விழுந்தது. இவ்விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் பலியாகினர். விபத்தை தொடர்ந்து அந்த விமான பாகங்களை

ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் போர்ட்டை காப்பாற்றிய இந்திய வம்சாவளி டாக்டர்!…ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் போர்ட்டை காப்பாற்றிய இந்திய வம்சாவளி டாக்டர்!…

கலிபோர்னியா:-அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகரான ஹாரிசன் போர்டு கடந்த 5ம் தேதி போர்டு ஓட்டிச்சென்ற சிறிய ரக விமானம் கலிபோர்னியாவின் வெனிஸ் அருகே விபத்தில் சிக்கியது. அந்த விமானம் ஒரு கோல்ப் மைதானத்தில் விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த அவர்,

முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி!…முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி!…

லக்னோ:-சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 75 வயதான முலாயம் சிங் யாதவிற்கு நேற்று இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் டெல்லி அருகில் இருக்கும் குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

‘என்னை அறிந்தால்’ படம் வெற்றியா? தோல்வியா? – முழு விவரம்!…‘என்னை அறிந்தால்’ படம் வெற்றியா? தோல்வியா? – முழு விவரம்!…

சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், முதல் வார பாக்ஸ் ஆபிஸில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. இப்படம் சமீபத்தில் ரூ 100 கோடியை தாண்டியதாக இந்தியாவின் பிரபல ஆங்கில

பாகிஸ்தான் வேகத்தில் வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா!…பாகிஸ்தான் வேகத்தில் வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா!…

ஆக்லாந்து:-தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 46.4 ஓவரில் 222 ரன்கள் எடுத்தது. ஆட்டத்தின் இடையே

நடிகை லட்சுமிமேனனிடம் ரொமான்ஸ் செய்த கார்த்தி!…நடிகை லட்சுமிமேனனிடம் ரொமான்ஸ் செய்த கார்த்தி!…

சென்னை:-ரொமான்ஸ் பண்ணுவதற்கு நேரம் காலமும் கிடையாது. வயது வரம்பும் கிடையாது என்பார்கள். ஆனபோதும் பெரும்பாலான சினிமாக்களில் திருமணத்திற்கு முந்தைய காலகட்டத்து ரொமான்ஸைதான் அதிகமாக காண்பித்து வருகிறார்கள். ஆனால், கார்த்தி நடித்துள்ள கொம்பன் படத்தில் திருமணத்திற்கு பிறகு நடக்கும் ரொமான்ஸ் காட்சிகளையே அதிகமாக

சம்பளத்தில் 10 சதவீதம் குறைத்த அதிபர் புதின்!…சம்பளத்தில் 10 சதவீதம் குறைத்த அதிபர் புதின்!…

மாஸ்கோ:-ரஷியா அருகே உள்ள உக்ரைனில் உள்நாட்டுபோர் நடந்து வருகிறது. அதன் தன்னாட்சி அதிகாரம் பெற்ற கிரீமியா புரட்சி மூலம் மீண்டும் ரஷியாவுடன் இணைந்தது. அதைத் தொடர்ந்து கிழக்கு உக்ரைன் பகுதியிலும் தன்னாட்சி உரிமை கேட்டு போராட்டம் நடக்கிறது. அது உள்நாட்டு போர்

‘ஜில்லா’ தெலுங்கு ரீமேக்கில் இணையும் ரவி தேஜா-வெங்கடேஷ்!…‘ஜில்லா’ தெலுங்கு ரீமேக்கில் இணையும் ரவி தேஜா-வெங்கடேஷ்!…

சென்னை:-நடிகர் விஜய்-மோகன்லால் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘ஜில்லா’. தமிழில் வெற்றியடைந்த இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர். முதலில் தெலுங்கில் பெரிய ஹீரோவுக்கு படத்தின் கதையை கூறியிருக்கிறார்கள். கதையை கேட்டு திருப்தியடையாத அவர் படத்தில்

அஸ்வின் மீது கேப்டன் டோனி கோபம்!…அஸ்வின் மீது கேப்டன் டோனி கோபம்!…

பெர்த்:-டோனி எப்போதுமே அமைதியானவர். இதனால் அவரை ‘கூல்’ கேப்டன் என்று அழைப்பார்கள். வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் விக்கெட்டுகள் சரிந்ததால் டோனி ஒரு வித நெருக்கடியிலேயே விளையாடினார். 7–வது விக்கெட்டுக்கு அவருடன் ஜோடி சேர்ந்த அஸ்வினிடம் ஒவ்வொரு முறையும் டோனி அறிவுரை