Day: January 20, 2015

தேசிய பங்குச்சந்தை நிப்டி வரலாறு காணாத உயர்வு!…தேசிய பங்குச்சந்தை நிப்டி வரலாறு காணாத உயர்வு!…

புதுடெல்லி:-வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை .25 சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டதை தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக பெரும் ஏற்றத்தை சந்தித்து வருகின்றன. இன்றைய பங்குவர்த்தகத்தின் போது தேசிய பங்குச்சந்தை நிப்டி வரலாறு காணாத உயர்வை சந்தித்தது. இன்று

ராஜபக்சே வீட்டில் அதிரடி சோதனை!…ராஜபக்சே வீட்டில் அதிரடி சோதனை!…

கொழும்பு:-இலங்கையில் கடந்த 8ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். மைத்ரிபாலா சிறிசேனா வெற்றி பெற்று புதிய அதிபராக பதவி ஏற்றார். ஆட்சி மாறியதும் இலங்கையில் காட்சிகளும் மாற தொடங்கி விட்டன. ராஜபக்சே அதிபராக

விஜய், அஜித்திற்கு இணையாக நடிகர் சிவகார்த்திகேயன்!…விஜய், அஜித்திற்கு இணையாக நடிகர் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ச்சி உச்சத்தில் தான் உள்ளது. ஆனால், அந்த உச்சம் விஜய், அஜித்தை நெருங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?… என்றால் அதுவும் சாத்தியம் என்கிறார்கள். சமீபத்தில் இவரின் காக்கி சட்டை படத்தின் ட்ரைலர் வெளிவந்தது, இந்த ட்ரைலர் தற்போது

இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரிப்பு!…இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரிப்பு!…

புது டெல்லி:-மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் வெளியிட்ட புதிய புலிகளின் கணக்கெடுப்பின் படி, உலகில் 70 சதவீதம் புலிகள் எண்ணிக்கையை இந்தியா கொண்டுள்ளது என்பதை காட்டுகிறது. கடந்த மூன்று வருடங்களில் இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது என்று

இனி எனக்கு யாரும் வேண்டாம் – நடிகர் விஷால் அதிரடி முடிவு!…இனி எனக்கு யாரும் வேண்டாம் – நடிகர் விஷால் அதிரடி முடிவு!…

சென்னை:-நடிகர்+தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் வெற்றி நடைப்போடுபவர் விஷால். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஆம்பள திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆனால், படக்குழு அதற்குள் சக்சஸ் மீட் வைத்து விட்டது. இதில் பேசிய விஷால், ஒரு படத்தின் இசை

2 நிமிடத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரி!…2 நிமிடத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரி!…

2 நிமிடங்களிலேயே முழுவதும் சார்ஜ் ஆகக்கூடிய பேட்டரி ஒன்றை இஸ்ரேல் நிறுவனம் வடிவமைத்து உள்ளது. ‘ஸ்டோர் டாட்’ எனப்படும் அந்த நிறுவனம் வடிவமைத்து உள்ள இந்த பேட்டரியானது, சாதாரண பேட்டரியை விட சற்று வித்தியாசமானது. இதன் உள்வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டு உள்ளதால், அதிவிரைவில்

முத்தரப்பு தொடர்: 153 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி!…முத்தரப்பு தொடர்: 153 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி!…

பிரிஸ்பேன்:-ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. முத்தரப்பு போட்டி தொடரின் 3-வது லீக் ஆட்டம் பிரிஸ்பேனில் இன்று நடக்கிறது. ஆட்டம் தொடங்கியதும், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்

கடலில் விழுந்த மலேசியா விமானத்தை தீவிரவாதிகள் தாக்கவில்லை!…கடலில் விழுந்த மலேசியா விமானத்தை தீவிரவாதிகள் தாக்கவில்லை!…

ஜகர்த்தா:-இந்தோனேசியாவின் சுரபயாவில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்ற மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 162 பேரும் பலியாகினர். இந்த விபத்து நடந்தது எப்படி என தெரியவில்லை. தீவிரவாதிகள் கடத்தி

87வது ஆஸ்கர் விருதுகள் பரிந்துரை பட்டியல்!…87வது ஆஸ்கர் விருதுகள் பரிந்துரை பட்டியல்!…

லாஸ் ஏங்கல்ஸ் :- 87வது ஆஸ்கர் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் :- சிறந்த திரைப்படம் :- பேர்ட்மேன் பாய்ஹூட் செல்மா தி தியரி ஆஃப் எவ்ரிதிங் தி இமிடேஷன் கேம் தி புடாபஸ்ட் ஹோட்டல்

‘ஐ’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!…‘ஐ’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!…

சென்னை:-இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஐ. ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்து வந்த இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் விவரம் வெளியாகியுள்ளது. கடந்த 14ம் தேதி வெளியான இப்படம் 18ம் தேதி வரை தமிழ்நாடு,