செய்திகள்,திரையுலகம் 87வது ஆஸ்கர் விருதுகள் பரிந்துரை பட்டியல்!…

87வது ஆஸ்கர் விருதுகள் பரிந்துரை பட்டியல்!…

87வது ஆஸ்கர் விருதுகள் பரிந்துரை பட்டியல்!… post thumbnail image
லாஸ் ஏங்கல்ஸ் :- 87வது ஆஸ்கர் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் :-

சிறந்த திரைப்படம் :-

பேர்ட்மேன்
பாய்ஹூட்
செல்மா
தி தியரி ஆஃப் எவ்ரிதிங்
தி இமிடேஷன் கேம்
தி புடாபஸ்ட் ஹோட்டல்
அமெரிக்கன் ஸ்நிப்பர்
விப்லாஷ்

சிறந்த நடிகைகள் :-

ஜூலியானே மூரே
பெலிசிட்டி ஜோன்ஸ்
ரோசமண்ட் பைக்
ரீஸ் விதர்ஸ்பூன்
கோடில்லர்டு

சிறந்த நடிகர்கள் :-

மைக்கேல் கேட்டன்
எட்டி ரெட்மெயின்
பெனடிக் கம்பர்பேட்ச்
ஸ்டீவ் கேரல்
பிரெட்லி கூப்பர்

சிறந்த இயக்குனர்கள் :-

அலிஜான்ட்ரோ கொன்சாலெஸ்
ரிச்சர்டு லிங்க்லேட்டர்
வெஸ் ஆண்டர்சன்
மார்டன் டில்டம்
பென்னட் மில்லர்

சிறந்த அனிமேஷன் திரைப்படங்கள் :-

பிக் ஹீரோ 6
ஹவ் டூ ட்ரெயின் யுவர் டிராகன் 2
தி பாக்ஸ்டிரால்ஸ்
தி டேல் ஆஃப் தி பிரின்சஸ் ககுயா
சாங் ஆஃப் தி ஸீ

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி