செய்திகள்,திரையுலகம் நடிகை இலியானாவின் வித்தியாசமான ஆசை!…

நடிகை இலியானாவின் வித்தியாசமான ஆசை!…

நடிகை இலியானாவின் வித்தியாசமான ஆசை!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பல பேரின் கனவு நாயகியாக இருப்பவர் நடிகை இலியானா. இவர் ஆண், பெண் டேட்டிங் போவதை பற்றி கூறியுள்ளார். இதுபற்றி இலியானா கூறுகையில், டேட்டிங் அன்னிய கலாசாரமாக இருந்தாலும், எனக்கு அது மிகவும் பிடிக்கும்.

ஆண் நண்பருடன் டேட்டிங் போவதை விரும்புகிறேன். டேட்டிங்கை சந்தோஷமாக அனுபவிக்க சில முன் ஏற்பாடுகளை செய்து கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி