ஆகஸ்டில் தொடங்குகிறது தமிழ் திரிஷ்யம் படப்பிடிப்பு!…ஆகஸ்டில் தொடங்குகிறது தமிழ் திரிஷ்யம் படப்பிடிப்பு!…
சென்னை:-மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் திரிஷ்யம். மோகன்லால், மீனா நடித்திருந்தனர். இந்தப் படம் இந்தியாவின் அத்தனை மொழிகளிலும் ரீமேக் ஆகிக் கொண்டிருக்கிறது. தெலுங்கில் நடிகை ஸ்ரீபிரியா இயக்கி இருந்தார். அங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கன்னடத்தில், பி.வாசு இயக்கினார், அங்கும்