Tag: China

கம்ப்யூட்டரில் தொடர்ந்து விளையாடியதால் வாலிபர் பலி!…கம்ப்யூட்டரில் தொடர்ந்து விளையாடியதால் வாலிபர் பலி!…

ஷாங்காய்:-சீனாவின் ஷாங்காய் நகரில் வசித்து வந்தவர் வு டாய். 24 வயது இளைஞரான இவர் கம்ப்யூட்டர் கேம் பிரியர். இதற்காக சமீபத்தில் ஒருநாள் அங்குள்ள கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றார். அங்கு அவர் ‘வேர்ல்டு ஆப் வார்கிராப்ட்’ என்ற விளையாட்டை தொடர்ச்சியாக 19

மனித முகத்துடன் பிறந்த அதிசய பன்றிக்குட்டி!…மனித முகத்துடன் பிறந்த அதிசய பன்றிக்குட்டி!…

நன்னிங்:-சீனாவின் நன்னிங் நகரத்தில் உள்ள யனான் நகர்ப்புறத்தில் பன்றிப் பண்ணை வைத்திருப்பவர் டாலு (வயது 40). அவரது பண்ணையில் வளர்ந்து வரும் இனக்கலப்பு செய்யப்பட்ட ஒரு பன்றி சில தினங்களுக்கு முன் ஒரே ஈற்றில் 19 குட்டிகளைப் போட்டது. அவற்றைப் பார்வையிட்ட

சீன அதிபர் இந்த ஆண்டின் முதல் பயணமாக அமெரிக்கா செல்கிறார்!…சீன அதிபர் இந்த ஆண்டின் முதல் பயணமாக அமெரிக்கா செல்கிறார்!…

பெய்ஜிங்:-அமெரிக்காவிற்கான சீன தூதர் கி தியங்கி, சீன நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அதிபர் ஜின்பிங், இந்த ஆண்டின் முதல் பயணமாக அமெரிக்கா செல்வதை சீன அதிகாரிகளும் அமெரிக்க அதிகாரிகளும் கலந்து ஆலோசித்து வருகிறோம். ஆனால் அவரின் பயண தேதி இன்னும்

பால் விலையை உயர்த்தக் கோரி பசுக்களை கொல்லும் விவசாயிகள்…பால் விலையை உயர்த்தக் கோரி பசுக்களை கொல்லும் விவசாயிகள்…

பெய்ஜிங் :- பால் விலை உயர்த்தி தருமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் பால் உற்பத்தி செய்யும் பசுக்களை கொன்று வருகின்றனர். மேலும்,

சீனாவில் ‘எபோலா’ நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு!…சீனாவில் ‘எபோலா’ நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு!…

பெய்ஜிங்:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ‘எபோலா’ வைரஸ் நோய் அதிவேகமாக பரவி வருகிறது. எபோலா நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 7,518 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 19,340 ஆக அதிகரித்துள்ளது.இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. லிபிரியாவில் இந்த

கணவரின் ஆபரேஷனுக்காக மகளை விற்க முயற்சித்த பெண்!…கணவரின் ஆபரேஷனுக்காக மகளை விற்க முயற்சித்த பெண்!…

பீஜிங்:-சீனாவின் ஃபுசோ நகரத்தைச் சேர்ந்தவர் நீ கியோங். இவர் தனது கணவர் சவ் குய்க்சிங். இவர் கடந்த வியாழனன்று ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தபோது தவறி விழுந்துள்ளார். இதையடுத்து அங்கு சூப்பர்வைசராக பணிபுரிந்த நபர் சவ்விடம் 115

செயற்கைத்தீவு விவகாரம்: அமெரிக்காவின் கருத்தை சீனா நிராகரித்தது!…செயற்கைத்தீவு விவகாரம்: அமெரிக்காவின் கருத்தை சீனா நிராகரித்தது!…

பீஜிங்:-தென் சீனக்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு கூட்டங்களில் வியட்நாம், மலேசியா, புரூனே, தைவான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தென் சீனக்கடல் பகுதி முழுவதும் தனக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வரும் சீனாவும், அங்குள்ள ஸ்பிரேட்லி

அதிர்ஷ்டமில்லாத செம்மறி ஆடு ஆண்டு: சீன கர்ப்பிணி பெண்கள் சிசேரியன் மூலம் முன்கூட்டியே பிரசவம்!…அதிர்ஷ்டமில்லாத செம்மறி ஆடு ஆண்டு: சீன கர்ப்பிணி பெண்கள் சிசேரியன் மூலம் முன்கூட்டியே பிரசவம்!…

பெய்ஜிங்:-சந்திரனை அடிப்படையாக கொண்டு 12 ஆண்டுகளாக சீன காலண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் விசேஷம் என்னவென்றால் ஒவ்வொரு ஆண்டும் மிருகங்களின் பெயரால் குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் தற்போது நடைபெறுவது குதிரை ஆண்டு ஆக உள்ளது. அடுத்து பிறக்க போவது செம்மறி ஆடு ஆண்டு.

பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அணை கட்டும் சீனா: இந்தியாவில் வெள்ள ஆபத்து!…பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அணை கட்டும் சீனா: இந்தியாவில் வெள்ள ஆபத்து!…

பெய்ஜிங்:-இந்தியாவில் பாயும் முக்கிய ஜீவ நதிகளில் பிரம்ம புத்திராவும் ஒன்று. இந்த ஆறு இமயமலையில் உற்பத்தி ஆகி சீனாவின் திபெத் வழியாக இந்தியா மற்றும் வங்காள தேசத்துக்குள் பாய்ந்து கடலில் கலக்கிறது. இந்த பிரம்மபுத்திரா ஆறு திபெத்தில் யர்லுங் ஷங்போ என்றழைக்கப்படுகிறது.

மனைவி பிரசவ வேதனையை கணவரும் உணர முடியும்: ஆய்வில் தகவல்!…மனைவி பிரசவ வேதனையை கணவரும் உணர முடியும்: ஆய்வில் தகவல்!…

பீஜிங்:-பிரசவ வேதனையின்போது தங்களது வலி மற்றும் துயரங்களை கணவர்கள் கண்டு கொள்வதில்லை என சீனாவில் சில மனைவிகள் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கவலைப்பட்டனர். அதைத்தொடர்ந்து பிரசவத்தின்போது பெண்கள் படும் துயரை அறிய கணவன்மார்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு மகப்பேறு