Day: March 14, 2015

நடிகர் விஜய்யால் நடந்த ஆச்சரியம்!…நடிகர் விஜய்யால் நடந்த ஆச்சரியம்!…

சென்னை:-தற்போது நடிகர் விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் புலி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அரங்குகள் அமைத்து முதல் கட்ட படப்பிடிப்பை நடத்தினர். படப்பிடிப்புக்காக தற்போது படக்குழு கேரளா சென்றுள்ளது. தற்போது

சங்கராபரணம் (2015) திரை விமர்சனம்…சங்கராபரணம் (2015) திரை விமர்சனம்…

சிவன் கழுத்தில் இருக்கும் ஆபரணம் என்னும் பொருள்படும் வகையில் தலைப்பிடப்பட்ட ‘சங்கராபரணம்’ திரைப்படம் 35 ஆண்டுகளுக்கு பின்னர் ரசிகர்களின் விழிகள், செவிகள் மற்றும் கருத்துக்கு மீண்டும் விருந்தளிக்க தமிழ் மொழிபெயர்ப்புடன் நவீன தொழில்நுட்பத்தில் தற்போது வெளியாகியுள்ளது. உணர்வுகளையும், இசையையும் மையமாக வைத்து

வாட்ஸ்அப்பில் இலவசமாக வாய்ஸ் கால்-ஐ பயன்டுத்தலாம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!…வாட்ஸ்அப்பில் இலவசமாக வாய்ஸ் கால்-ஐ பயன்டுத்தலாம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!…

புதுடெல்லி:-இந்தியாவில் 70 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் வாட்ஸ்அப்பின் மெசேஜ் அனுப்பும் வசதியை பயன்படுத்துகிறார்கள். இது மொத்த வாட்ஸ்அப் பயனாளிகளில் 10 சதவீதம் ஆகும். இதனால் அதில் பேசும் வசதியை அறிமுகப்படுத்த முடிவு செய்து கடந்த ஒரு ஆண்டாகவே இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பயனாளர்களுக்கு

ரெய்னா, தோனி அதிரடியில் இந்தியா வெற்றி!…ரெய்னா, தோனி அதிரடியில் இந்தியா வெற்றி!…

ஆக்லாந்து:-இந்தியாவிற்கு எதிராக ஜிம்பாப்வே 287 ரன்கள் குவித்தது. இதனால் 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக தவானும், ரோகித் சர்மாவும் களம் இறங்கினார்கள். முதல் ஓவரில் ரோகித் சர்மா இரண்டு பவுண்டரிகள் விரட்டினார்.

டி.வி.யில் ஒபாமா மனைவியை மனித குரங்குடன் ஒப்பீடு!..டி.வி.யில் ஒபாமா மனைவியை மனித குரங்குடன் ஒப்பீடு!..

வாஷிங்டன்:-இண்டர்நெட்டில் பிளானெட் ஆப் தி ஏப்ஸ் என்ற படம் ஒளிபரப்பானது. அதில் நடித்த நடிகை ஒருவர் ஒபாமா மனைவி மிச்செலி உள்ளிட்ட பிரபலங்கள் போன்று மேக்–அப் போட்டு நடித்தார். அந்த படத்தை வைத்து அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு தனியார் டி.வி,

தமிழில் வெளிவருகிறது ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7’ திரைப்படம்!…தமிழில் வெளிவருகிறது ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7’ திரைப்படம்!…

சென்னை:-ஹாலிவுட் படமான பாஸ்ட் அண்ட் பியூரியஸ் வரிசை படங்களுக்கு தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது. இதுவரை 6 பாகங்கள் வந்து விட்டது. தற்போது 7வது பாகம் வர இருக்கிறது. வருகிற ஏப்ரல் 2ம் தேதி உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் வெளிவருகிறது.

ஐவராட்டம் (2015) திரை விமர்சனம்…ஐவராட்டம் (2015) திரை விமர்சனம்…

ஐந்து பேரை மட்டும் வைத்து சிவகங்கை மாவட்டத்தில் வருடா வருடம் நடக்கும் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம்தான் ஐவராட்டம். சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய புள்ளியான ஜெயப்பிரகாஷ் சொந்தமாக கால்பந்து அணி ஒன்றை நடத்தி வருகிறார். சீனியர்-ஜூனியர் என்று இருபிரிவாக இருக்கும்

மனித மூளையின் வலியை உணரச் செய்யும் பகுதியை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை!…மனித மூளையின் வலியை உணரச் செய்யும் பகுதியை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை!…

லண்டன்:-இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் மனித மூளையின் வலியை உணரச் செய்யும் பகுதியை கண்டறிந்துயுள்ளனர். இதன் மூலம் தாங்க முடியாத வலியால் சிரமப்படும் நோயாளிகளின் வலியை மறக்கடிக்க செய்ய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். மேலும், தங்கள் வலியை வெளிப்படுத்த

இந்தியாவிற்கு எதிராக ஜிம்பாப்வே 287 ரன்கள் குவிப்பு!…இந்தியாவிற்கு எதிராக ஜிம்பாப்வே 287 ரன்கள் குவிப்பு!…

ஆக்லாந்து:-உலகக்கோப்பை போட்டியின் 39-வது லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா- ஜிம்பாப்வே ஆக்லாந்தில் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஜிம்பாப்வே வீரர்கள் சிபாபா மற்றும் மசகட்சா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சிபாபா 7

கம்ப்யூட்டரில் தொடர்ந்து விளையாடியதால் வாலிபர் பலி!…கம்ப்யூட்டரில் தொடர்ந்து விளையாடியதால் வாலிபர் பலி!…

ஷாங்காய்:-சீனாவின் ஷாங்காய் நகரில் வசித்து வந்தவர் வு டாய். 24 வயது இளைஞரான இவர் கம்ப்யூட்டர் கேம் பிரியர். இதற்காக சமீபத்தில் ஒருநாள் அங்குள்ள கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றார். அங்கு அவர் ‘வேர்ல்டு ஆப் வார்கிராப்ட்’ என்ற விளையாட்டை தொடர்ச்சியாக 19